PHOTOS

Tata Punch அதிரடி அறிமுகம்: முக்கிய அம்சங்கள் இதோ

ர்ஸ் தீபாவளிக்கு முன்பாக டாடா பஞ்ச் என்ற தனது சிறிய காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ .5.49 லட்சம் ஆகும். எரிபொருள் செயல்...

Advertisement
1/5
90 டிகிரியில் கதவு
90 டிகிரியில் கதவு

டாடா பஞ்சின் கதவுகளை 90 டிகிரி வரை திறக்கலாம்.

2/5
டயர் அளவுகள்
டயர் அளவுகள்

டாடா மோட்டார்ஸ், டாடா பஞ்சில் 16 இன்ச் டயர்களை வழங்கியுள்ளது.

3/5
டைமண்ட் கட் அலாய் வீல்கள்
டைமண்ட் கட் அலாய் வீல்கள்

டாடா மோட்டார்ஸ், டாடா பஞ்சில் R16 டயமண்ட் கட் அலாய் வீல்களை வழங்கியுள்ளது.

4/5
டாடா பஞ்ச் லைட்ஸ்
டாடா பஞ்ச் லைட்ஸ்

டாடா பஞ்சில், நிறுவனம் ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ் மற்றும் எல்இடி டேடைம் ரன்னிங் லைட்ஸ் (DRLs) ஆகியவற்றை வழங்கியுள்ளது.

5/5
புதிய தொழில்நுட்பம்
புதிய தொழில்நுட்பம்

டயனா புரோ தொழில்நுட்பத்துடன் கூடிய நியூ ஜெனரேஷன் 1.2L ரெவோட்ரான் பிஎஸ் 6 எஞ்சினை டாடா பஞ்சில் வாடிக்கையாளர்கள் பெறுகின்றனர்.

 





Read More