PHOTOS

119 நாட்களுக்கு குரு ஆட்டம் தொடரும்.. இந்த ராசிகளுக்கு அரச பொற்காலம், அதிர்ஷ்டம், லக்

ுரு பகவான், அக்டோபர் 9 ஆம் தேதி முதல் வக்ர பெயர்ச்சி நிலையில் நகரத் தொடங்குகிறார். குருவின் நல்லருள் ஒருவருக்கு இருந்தால் அவருக்கு செல்...

Advertisement
1/8
குரு வக்ர பெயர்ச்சி
குரு வக்ர பெயர்ச்சி

ஒருவரின் வாழ்க்கையில் சுப காரியங்கள் நிகழ காரணமாக இருப்பவர் குரு பகவான். பண வருமானத்தை கொடுப்பவர் குருபகவான். ரிஷப ராசியில் வக்ர நிலையில் பயணிக்கப் போகிறார் குரு பகவான். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு முன்பு பயணம் செய்யப்போகிறார். 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரைக்கும் வக்ர நிலையில் பயணம் செய்வார் குரு பகவான். நிகழப்போகும் குரு வக்ர பெயர்ச்சியால் 12 ராசிக்காரர்களுமே நல்ல பலன்களை அடையப்போகிறார்கள். எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

 

2/8
குரு பெயர்ச்சி பலன் மிதுனம்
குரு பெயர்ச்சி பலன் மிதுனம்

மிதுனம்: குரு வக்ர பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான பலனைத் தரும். வாழ்க்கையில் பல நேர்மறையான முடிவுகளைத் தரும். புதிய இடத்தில் இருந்து வருமானம் அதிகரிக்கும். வங்கி இருப்பு அதிகரிக்கலாம். செலவுகள் குறையலாம். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். சில பெரிய மற்றும் முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள்.

 

3/8
குரு பெயர்ச்சி பலன் கடகம்
குரு பெயர்ச்சி பலன் கடகம்

கடகம்: குரு வக்ர பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு மங்களகரமான பலனைத் தரும். எல்லாத் துறையிலும் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். பணியிடத்தில் வெற்றி பெறலாம். போட்டித் தேர்வில் வெற்றி பெறலாம். சமய காரியங்களில் மகிழ்ச்சி நிறைந்த சூழல் இருக்கும். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள்.

 

4/8
குரு பெயர்ச்சி பலன் கன்னி
குரு பெயர்ச்சி பலன் கன்னி

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு குரு வக்ர பெயர்ச்சி மகிழ்ச்சியை தரும். திருமணம் நிச்சயிக்கப்படும். தொழில், வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். சமய காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் அதிர்ஷ்டம் ஆதரிக்கும்.

 

5/8
குரு பெயர்ச்சி பலன் துலாம்
குரு பெயர்ச்சி பலன் துலாம்

துலாம்: குரு வக்ர பெயர்ச்சி துலாம் ராசிகளுக்கு நல்ல பலன்களை தரும். தொழில் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்தலாம். முதலீடு செய்வதன் மூலம் பல நன்மைகளையும் பெறலாம். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். செல்வ மழை பொழியும்.

 

6/8
குரு பெயர்ச்சி பலன் விருச்சிகம்
குரு பெயர்ச்சி பலன் விருச்சிகம்

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு குரு வக்ர பெயர்ச்சி சாதகமாக இருக்கும். விருச்சிக ராசி கொண்ட மாணவர்கள் வெற்றி பெறலாம். தொழிலில் பல நன்மைகள் பெறலாம். உத்தியோகத்தில் சில சவால்கள் வரலாம். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். குடும்பத்துடன் இனிமையான பொழுதைக் கழிப்பீர்கள்.

 

7/8
குரு பெயர்ச்சி பலன் தனுசு
குரு பெயர்ச்சி பலன் தனுசு

தனுசு: குரு வக்ர பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு சுப பலன்களை தரும். நீங்கள் வைக்கும் ஒவ்வொரு அடியிலும் அதிர்ஷ்டமாக இருக்கும். பிரச்சனைகள் அனைத்தும் முடிவடையும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். தொழில் செய்பவர்களுக்கு சாதகமான நேரமாக இருக்கும். தனுசு ராசிக்காரர்கள் பண வரவு ஏற்படும்.

 

8/8
பொறுப்புத் துறப்பு
பொறுப்புத் துறப்பு

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது. 





Read More