PHOTOS

தீபாவளிக்கு முன்பு குறைந்த விலையில் தங்கத்தை வாங்கி மகிழுங்கள்....!!!

ற்கிடையில், தீபாவளிக்கு முன்பு, சந்தையில் இருந்து குறைந்த விலையில் தங்கத்தை வாங்குவதற்கான வாய்ப்பு வருகிறது. எட்டாம் கட்ட தங்க பத்திரத்...

Advertisement
1/5
தங்க பத்திர விலை நிர்ணயிக்கப்பட்டது
தங்க பத்திர விலை நிர்ணயிக்கப்பட்டது

தங்கப் பத்திரத்திற்கான இந்தியன் புல்லியன் மற்றும் ஜுவல்லர்ஸ் அசோசியேஷன் லிமிடெட் (ஐபிஜேஏ) 999 தூய்மை தரத்துடன் கூடிய தங்கத்தின் இறுதி விலை அடிப்படையாகக் கொண்டது. இதன் கீழ், ஒரு கிராமுக்கு ரூ .5,177 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது என ரிஸர்வ் வங்கி கூறியுள்ளது.

 

2/5
சந்தையை விட தங்கம் மலிவாக கிடைக்கும்
சந்தையை விட தங்கம் மலிவாக கிடைக்கும்

ரிசர்வ் வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், ஆன்லைனில் தங்கப் பத்திரங்களுக்கு விண்ணப்பிக்கும் முதலீட்டாளர்களுக்கு பத்திரத்தின் நிலையான விலையில் கிராமுக்கு ரூ .50 தள்ளுபடி வழங்கப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதை பெற முதலீட்டாளர்கள் விண்ணப்பத்துடன் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த வேண்டும்.

3/5
தங்கம் ஆன்லைனிலும் மலிவாக கிடைக்கும்
தங்கம் ஆன்லைனிலும் மலிவாக கிடைக்கும்

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முதலீட்டாளர்களுக்கு, தங்கப் பத்திரத்தின் சலுகை விலை கிராமுக்கு ரூ .5,127 ஆக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த தங்க பத்திரங்கள் 8 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகின்றன, மேலும் 5 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பப் பெறுவதற்கான ஆப்ஷனும் உள்ளது. குறைந்தது 1 கிராம் தங்கம் வாங்கலாம்

4/5
1 கிராம் என்ற அளவில் இருந்து தங்கத்தை வாங்கலாம்
1 கிராம் என்ற அளவில் இருந்து தங்கத்தை வாங்கலாம்

ஒரு முதலீட்டாளர் குறைந்தபட்சம் 1 கிராம் என்ற அளவிலும், அதிக பட்சம் 4 கிலோவுக்கு மேல் முதலீடு செய்யலாம்.

5/5
இறையாண்மை தங்கப் பத்திர திட்டத்தின் சிறப்பம்சங்கள்
இறையாண்மை தங்கப் பத்திர திட்டத்தின் சிறப்பம்சங்கள்

இத்திட்டம் நவம்பர் 2015 இல் தொடங்கப்பட்டது. இதன் மூலம், தங்கல்த்தை நகையாகவோ அல்லது காயினகாவோ வாங்காமல், பத்திரமாக, ஆவண வடிவில் வாங்கலாம்.  இதனால் தங்கத்தை பாதுகாத்து வைத்திருக்கும் பிரச்சனை இல்லை. 





Read More