PHOTOS

GOAT படபிடிப்பு தளத்தில் விஜய்! வெங்கட் பிரபு பகிர்ந்த புகைப்படம்..

rabhu Shares Actor Vijay Photo : விஜய் நடித்து வரும் கோட் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைப்பெற்று வருகிறது. இந்த நிலையில், படத...

Advertisement
1/8
GOAT Movie
GOAT Movie

விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம், கோட். 

2/8
GOAT
GOAT

கோட் திரைப்படம், வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சயின்ஸ் ஃபிக்‌ஷன் கதையாக உருவாகி வருகிறது.

3/8
GOAT Movie
GOAT Movie

கோட் படத்தில் விஜய்யுடன் இணைந்து, பிரசாந்த், அஜ்மல் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

4/8
GOAT Movie
GOAT Movie

கோட் படத்தின் படப்பிடிப்பு சென்னை, கேரளா உள்ளிட்ட இடங்களில் நடைப்பெற்றதை தொடர்ந்து, தற்போது வெளிநாட்டிலும் நடைப்பெற்று வருகிறது. 

5/8
GOAT Movie
GOAT Movie

கோட் படத்தில், நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இந்த படம், ஹாலிவுட் திரைப்படமான ‘ஜெமினி மேன்’ படத்தின் கதையாக இருக்கலாம் என கூறப்படுகிறது. 

6/8
GOAT Movie
GOAT Movie

சில நாட்களுக்கு முன்பு கோட் படத்தில் இருந்து விசில் போடு பாடல் வெளியானது. இதில் வெங்கட் பிரபுவின் முந்தைய படத்தின் ரெஃபரன்ஸ்களும் இடம் பெற்றிருந்தன. 

7/8
GOAT Movie
GOAT Movie

கோட் படத்தின், படப்பிடிப்புதள புகைப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டிருக்கிறார். 

8/8
GOAT Movie
GOAT Movie

கோட் படத்தின் படப்பிடிப்பில், வெங்கட் பிரபுவுடன் அமர்ந்து பேசும் விஜய்யின் புகைப்படம். 





Read More