PHOTOS

PELE: விரைவில் குணமடைய வேண்டுகிறோம்: கண்ணீரில் கரையும் பீலே ரசிகர்கள்

sp;கால்பந்து விளையாட்டின் ஜாம்பவானாக கருதப்படும் பீலே மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கேன்சருக்கான கீமோதெரபி சி...

Advertisement
1/6
பீலே
பீலே

பிரேசில் மற்றும் கிளப் அணிகளான சாண்டோஸ் மற்றும் நியூயார்க் காஸ்மோஸ் அணிகளுக்காக ஸ்ட்ரைக்கராக விளையாடிய பீலே, காலத்தை கடந்த வீரர் ஆவார்

2/6
பிரேசில் உலகக் கோப்பை
பிரேசில் உலகக் கோப்பை

1958, 1962 மற்றும் 1970 ஆகிய ஆண்டுகளில் பிரேசில் உலகக் கோப்பையை வெல்ல பீலேவின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது

3/6
1282 கோல்கள்
1282 கோல்கள்

22 வருடங்கள் கால்பந்து விளையாடி 1282 கோல்கள் அடித்தவர் பீலே

4/6
எட்சன் அராண்டஸ் டூ நசிமென்டோ
எட்சன் அராண்டஸ் டூ நசிமென்டோ

பீலேவின் உண்மையான பெயர் எட்சன் அராண்டஸ் டூ நசிமென்டோ 

5/6
விளையாட்டுத்துறை அமைச்சர் பீலே
விளையாட்டுத்துறை அமைச்சர் பீலே

பிரேசிலின் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் பணியாற்றியிருக்கிறார்

6/6
புற்றுநோய் பாதிப்பு சிகிச்சை
புற்றுநோய் பாதிப்பு சிகிச்சை

செப்டம்பர் 2021 முதல் புற்றுநோய் பாதிப்புக்கு சிகிச்சை எடுத்து வருகிறார் பீலே





Read More