PHOTOS

மாதவிடாய் சமயத்தில் ரத்தப்போக்கு கசிவதால் மன உளைச்சலா? இதை செய்தால் போதும்

ong> மாதவிடாய் காலங்களில் அதிக ரத்தப்போக்கால் பெண்கள் சிரமப்படுகின்றனர். சில நேரங்களில் இதனால் ஆடைகள் கறைபட்டால், வெளியிடங்களுக்கு...

Advertisement
1/5
மாதவிடாய் கசிவு
மாதவிடாய் கசிவு

மாதவிடாய் கசிவு பிரச்சனையைத் தவிர்க்க விங்ஸ் பேடைப் பயன்படுத்தவும். விங்ஸ் பேட்கள் உள்ளாடைகளில் ஒட்டிக்கொள்கின்றன, இது கறை பிரச்சனையையும் குறைக்கிறது. அதிகமாக ரத்தக்கசிவு இருக்கும்போது, அல்ட்ரா விங்ஸ் பேட் பயன்படுத்தப்பட வேண்டும்.

2/5
நாப்கின்களை மாற்றும் கால இடைவெளி
நாப்கின்களை மாற்றும் கால இடைவெளி

பல சமயங்களில் பெண்கள் சோம்பேறித்தனத்தில் மாதவிடாயை தடுக்கும் நாப்கின்களை மாற்றுவதில்லை. இதனால் ரத்தம் உள்ளாடைகளில் இருந்து வெளி ஆடைகளில் கசிந்துவிடுகிறது.  4 முதல் 5 மணி நேரத்திற்கு ஒரு முறை நாப்கின் மாற்றுவது அவசியமானது.  

3/5
மாதவிடாய் கப்
மாதவிடாய் கப்

மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப் போக்கு இருந்தால், தற்போது அதற்காக விற்கப்படும் கப்களை கோப்பையைப் பயன்படுத்தலாம். ரப்பர் அல்லது சிலிகானால் செய்யப்பட்ட மாதவிடாய் கோப்பைகள், செலவையும் மிச்சப்படுத்தும்.  

4/5
பழைய துணிக்கு நோ சொல்லுங்க
பழைய துணிக்கு நோ சொல்லுங்க

மாதவிடாய் ரத்தக் கசிவைத் தவிர்க்க துணிகளை பயன்படுத்த வேண்டாம். நாப்கின்கள் வருவதற்கு முன்னதாக பெண்கள் துணிகளைப் பயன்படுத்தி வந்தனர். ரத்தக் கசிவு சிக்கல்களைத் தவிர்க்க மாதவிடாய் நேப்கின்களையே பயன்படுத்தவும்.

5/5
சானிடரி நேப்கின்
சானிடரி நேப்கின்

சிறிய சானிடரி நேப்கின்னாக இருந்தால், அது பிரச்சனையை ஏற்படுத்தும். நீண்ட மற்றும் தடித்த நாப்கின்களை பயன்படுத்தினால் மாதவிடாய் கசிவு பிரச்சனை குறையும்





Read More