PHOTOS

குளிர்காலத்தில் சளி பிடிக்காமல் இருக்க தவிர்க்க வேண்டிய உணவுகள்!

ை தவிர்த்தும், சில ஆரோக்கியமான உணவு வகைகளை சேர்ப்பதன் மூலமும் உங்கள் உடல் ஆரோக்கியத்தை ...

Advertisement
1/5

பால் மற்றும் பால் சம்மந்தப்பட்ட பொருட்களை குளிர்காலத்தில் அதிகமாக சாப்பிட்டால் உங்களுக்கு சளி பிரச்சனை ஏற்படும்.  இதனால் உங்கள் உடலில் சளி அதிகரித்துவிடும்.

 

2/5

காபி, தேநீர் மற்றும் குளிர்பானங்கள் உங்கள் உடலில் அதிகப்படியான நீரிழப்பை ஏற்படுத்தும்.  இதனால் உங்கள் உடல் பலவீனமடைந்து சளி மற்றும் இருமல் போன்ற தொந்தரவுகள் ஏற்படும்.

3/5

எண்ணெயில் வறுத்த, பொறித்த உணவுகள் உங்கள் உடலில் தேவையற்ற கொழுப்புகளை சேர்ப்பதோடு, உங்களுக்கு சளி மற்றும் இருமலை ஏற்படுத்திவிடும்.

4/5

அதிகம் சர்க்கரை சேர்த்துக்கொள்வது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை பாதிக்கும்.  இதனால் சளி மற்றும் இருமல் அதிகரிக்கும்.

5/5

ஆல்கஹால் அதிகம் சாப்பிடுவதால் உங்கள் ரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்கள் அழிந்து உங்கள் உடல்நிலை சரியில்லாமல் போகும் வாய்ப்பு ஏற்படும்.

 





Read More