PHOTOS

வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் அசாமின் Kazirangaவின் மனதை உருக்கும் தண்ணீர் அலைகள்...

வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் அசாமின்  Kazirangaவின் மனதை உருக்கும் தண்ணீர் அலைகள்... ...
Advertisement
1/7
மனிதர்கள் மட்டுமா? யானைகளும் மழைக்கு தப்ப முடியுமா?
மனிதர்கள் மட்டுமா? யானைகளும் மழைக்கு தப்ப முடியுமா?

தொடந்து கொட்டி வரும் பேய் மழையால் வெள்ளக்காடாய் நிலம் மாறியதன் தாக்கம் மனிதருக்கு மட்டுமல்ல... விலங்குகளும் மழையினால் பரிதவித்து நிற்கின்றன... இது காசிரங்காவின் ஒரு காட்சி...

2/7
வாழ்வில் ஒற்றையாய் நிற்கும் அவலத்தை என்ன சொல்ல?
வாழ்வில் ஒற்றையாய் நிற்கும் அவலத்தை என்ன சொல்ல?

கடலா, இது நாம் இருந்த இடமா என்று மலைக்கும் மனிதர்...

3/7
மழையின் அட்டகாசத்தை பார்த்து பரிதவிப்பதைத் தவிர வேறு ஏதேனும் வழி உண்டா?
மழையின் அட்டகாசத்தை பார்த்து பரிதவிப்பதைத் தவிர வேறு ஏதேனும் வழி உண்டா?

மழையின் அட்டகாசத்தை பார்த்து பரிதவிப்பதைத் தவிர வேறு ஏதேனும் வழி உண்டா? மீட்புக்கு யாராவது வருவார்களா என்று நிவாரணம் எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டியது தான்...

4/7
மழையால் பரிதவிக்கும் மக்கள்
மழையால் பரிதவிக்கும் மக்கள்

வாழ்வே மாயம் என்ற விரக்தியை தோற்றுவிக்கும் மாமழை...

5/7
இது மனங்களை நடுங்க வைக்கும் மழையின் தாக்கம்
இது மனங்களை நடுங்க வைக்கும் மழையின் தாக்கம்

மழை இல்லாமல் ஏற்படும் இழப்புகள் ஒருபுறம் என்றால், அதீத மழையால் ஏற்படும் வாழ்க்கையின் அவலம் இது...

6/7
மழையின் ஊழித்தாண்டவம்...
மழையின் ஊழித்தாண்டவம்...

மழையின் ஊழித்தாண்டவத்தால் ஆடிப் போயிருக்கும் வாழ்க்கை...

7/7
மழை வெள்ளக் காடு
மழை வெள்ளக் காடு

 அசாம் மாநிலத்தை ஒட்டியுள்ள பங்களாதேஷில் மூன்றில் ஒரு பகுதியினர் ஏற்கனவே  கனமழையிலிருந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.





Read More