PHOTOS

பொது இடத்தில் கன்னத்தில் அறை வாங்கிய நடிகர் - நடிகைகள்

ic Place: பொது இடங்களில் கன்னத்தில் ஓங்கி அடி வாங்கிய நடிகர், நடிகைகளின் 5 ...

Advertisement
1/5
கங்கனா ரணாவத்
கங்கனா ரணாவத்

சமீபத்தில் சண்டிகர் விமான நிலையத்தில் CISF வீரர் குல்விந்தர் கவுர் கங்கனா ராவத்தை கண்ணத்தில் அறைந்தார். (Photo: Social Media)

2/5
ஈஷா தியோல் - அம்ரிதா ராவ்
ஈஷா தியோல் - அம்ரிதா ராவ்

ஈஷா தியோல் ஒருமுறை அமிர்தா ராவை அறைந்தார். இது பெறும் விவாதத்தை ஏற்படுத்தியது. (Photo: Social Media)

3/5
வில் ஸ்மித்-கிறிஸ் ராக்
வில் ஸ்மித்-கிறிஸ் ராக்

2022 அகாடமி விருது விழாவின்போது, ​​ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட் ஸ்மித்தைப் பற்றி ராக் கேலி செய்ததை அடுத்து, வில் ஸ்மித் நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக்கை மேடையில் அறைந்தார். (Photo: Reuters)

4/5
பிக் பாஸ் OTT - விஷால் மற்றும் அர்மான்
பிக் பாஸ் OTT - விஷால் மற்றும் அர்மான்

பிக் பாஸ் ஓடிடி 3 இன் சமீபத்திய எபிசோடில், அர்மான் மாலிக் விஷால் பாண்டேவை அறைந்தார். (Photo: Social Media / Bigg Boss OTT)

5/5
Gauahar Khan
Gauahar Khan

2014 ஆம் ஆண்டு ரியாலிட்டி ஷோ படப்பிடிப்பின் போது பிக்பாஸ் முன்னாள் போட்டியாளரும் நடிகையுமான கௌஹர் கான் பார்வையாளரால் அறையப்பட்டார். (Photo: Social Media)





Read More