PHOTOS

Father of Nation: தேசத் தந்தையின் ஐந்து மந்திரங்கள்

பராக் ஒபாமா முதல் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் வரை உலகப் பிரபலங்கள் அனைவரையும் தனது ஆளுமையால் ஆக்ரமித்தவர் தேசத்தந்தை மகாத்மா காந்தி.

...
Advertisement
1/6
மகாத்மா காந்தி.
மகாத்மா காந்தி.

உலகெங்கிலும் உள்ள ஒடுக்கப்பட்ட குழுக்களின் சிவில் உரிமைகளுக்காக வெகுஜன இயக்கங்களை வழிநடத்த அரசியல்வாதிகளை ஊக்குவித்தார் மகாத்மா காந்தி.

2/6
சிவில் உரிமை
சிவில் உரிமை

சாதாரண மக்களான நமக்கு நிதி மேலாண்மை தொடர்பாக மகாத்மா காந்தியின் ஐந்து மந்திரங்கள் என்றென்றும் நிதர்சனமான ஒன்றாக உள்ளது.

3/6
தேசப்பிதா.
தேசப்பிதா.

வறுமை என்பது வருவாய்க்கும் செலவுக்கும் இடையிலான இடைவெளி. செலவை திட்டமிட்டு செய்தால் ஏழ்மை என்பது இல்லாமல் போய்விடும். அதிகப்படியான செலவுகளை எப்போது, எப்படி குறைக்க வேண்டும் என்பதை தெரிந்திருக்கவேண்டும் என்று சொல்கிறார் தேசப்பிதா.

4/6
செலவு
செலவு

அவர் செய்த ஒவ்வொரு செலவுகளையும் அவர் எவ்வாறு கணக்கு வைத்தார் என்றும், செலவுகளை எவ்வாறு மிகவும் கவனமாக திட்டமிட்டார் என்பதையும் காந்தி தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.

5/6
முதலீடு
முதலீடு

அதிகப்படியான செலவுகளைக் குறைக்கவும், ஆசை இருக்கலாம், பேராசை இருக்கக்கூடாது, தேவைக்கு ஏற்ப முதலீடு செய்யுங்கள்

6/6
நிதி ஒழுக்கத்தை பராமரிக்கவும்
நிதி ஒழுக்கத்தை பராமரிக்கவும்

சிறிய அளவிலான முயற்சிகளை எடுங்கள், தொடக்கத்திலேயே பெரிய விஷயங்கள் நடக்கும் என காத்திருக்க வேண்டாம். , அதற்கு பொறுமை மற்றும் நம்பிக்கை அவசியமானது





Read More