PHOTOS

FIFA Qatar: கால்பந்துப் போட்டியில் கத்தாரின் கடுமையான ஆடைக் கட்டுப்பாடுகளை துறந்த மாடல்!

>: ஃபிஃபா உலகக் கோப்பையை நடத்தும் கத்தார், பார்வையாளர்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மதுவிலக்கு, பெண்கள் இறுக்கமான ஆடைகளை அணி...

Advertisement
1/5
பெண்கள் இறுக்கமான ஆடைகளை அணிந்து வரக்கூடாது
பெண்கள் இறுக்கமான ஆடைகளை அணிந்து வரக்கூடாது

ஃபிஃபா உலகக் கோப்பையின் தொடக்கத்திலேயே, பெண்கள் இறுக்கமான ஆடைகளை அணிந்து வரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது

2/5
மிஸ் குரோஷியா
மிஸ் குரோஷியா

முன்னாள் மிஸ் குரோஷியா மற்றும் பிரபல மாடல் இவானா நோல் பல கத்தார் சட்டங்களை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டார்.  

3/5
பெண்கள் இறுக்கமான ஆடைகளை அணியத் தடை
பெண்கள் இறுக்கமான ஆடைகளை அணியத் தடை

மொராக்கோவிற்கு எதிரான குரோஷியாவின் முதல் போட்டியைக் காண வந்த இவானா நோல் அல்-பைட் மைதானத்திற்குச் சென்றார். அவர் சிவப்பு மற்றும் வெள்ளை வடிவ ஆடையை அணிந்திருந்தார். கத்தார் சட்டத்தின்படி, இவானா நோல் அணிந்திருந்த ஆடை பொருத்தமானதாக இல்லை. 

4/5
த்தார் தடை செய்திருக்கும் உடை
த்தார் தடை செய்திருக்கும் உடை

தொடர்ந்து இரண்டு போட்டிகளைக் காண வந்ததாகவும், இரண்டு போட்டிகளிலும் அவர் ஆபாசம் என்று கத்தார் தடை செய்திருக்கும் உடைகளை அணிந்திருந்ததாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இது விதிகளுக்கு எதிரானது என்றும், அவர் தண்டிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் கத்தார் அரசின் பரிசீலனையில் உள்லது

5/5
இவானா நோல்
இவானா நோல்

கால்பந்தாட்ட மைதானத்தில் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இவானா நோல் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். சமூக வலைதளங்களிலும் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்





Read More