PHOTOS

History Feb 02: விக்டோரியா மகாராணியின் இறுதிச்சடங்கு, இடி அமீன் அதிபரானார்…

கொண்டுள்ளது. இன்று பிப்ரவரி இரண்டாம் நாள், வரலாற்றின் நினைவுப் பேழ...

Advertisement
1/5
விக்டோரியா மகாராணியின் இறுதிச் சடங்குகள்
விக்டோரியா மகாராணியின் இறுதிச் சடங்குகள்

1901: விக்டோரியா மகாராணியின் இறுதிச் சடங்குகள் விண்ட்சர் கோட்டையின் செயின்ட் ஜார்ஜ் சேப்பலில் நடைபெற்றது.

2/5
இடி அமீன் தன்னை உகாண்டாவின் அதிபராக அறிவித்த நாள் பிப்ரவரி 2
இடி அமீன் தன்னை உகாண்டாவின் அதிபராக அறிவித்த நாள் பிப்ரவரி 2

1971: இடி அமீன் தன்னை உகாண்டாவின் அதிபராக அறிவித்த நாள் பிப்ரவரி 2.

3/5
இரண்டாம் உலகப் போர்
இரண்டாம் உலகப் போர்

1943 இரண்டாம் உலகப் போர்: Axis நாடுகள் எனப்படும் நாடுகள் சரணடைந்ததால் ஸ்டாலின்கிராட் போர் முடிவுக்கு வந்தது.

4/5
ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் மீதான தடை நீக்கப்பட்டது
ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் மீதான தடை நீக்கப்பட்டது

1990: ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் மீதான தடை நீக்கப்பட்டது.

5/5
சிரியா அரசு ஹமா நகரத்தைத் தாக்கியது
சிரியா அரசு ஹமா நகரத்தைத் தாக்கியது

1982: சிரியா அரசு ஹமா நகரத்தைத் தாக்கியது  





Read More