PHOTOS

Japanese Toilets: எல்லாத்திலயும் ஜப்பான் நம்பர் ஒன்! ஆனா இந்த விஷயத்தில் எதிர்பார்க்கவே இல்ல

oilets: நவீன தொழில்நுட்பம், சுத்தம் சுகாதாரம் என பல விஷயங்களில் உலகிற்கு முன்னோடியாக இருக்கும் ஜப்பான், கழிவறைக...

Advertisement
1/6
கழிப்பறைகள்
கழிப்பறைகள்

ஜப்பானில் உள்ள கழிப்பறைகள் மற்ற வளர்ந்த நாடுகளில் பொதுவாகக் காணப்படும் கழிப்பறைகளை விட மிகவும் சிறப்பானவை

2/6
எலக்ட்ரானிக் பிடெட்
எலக்ட்ரானிக் பிடெட்

கழிப்பறையுடன் எலக்ட்ரானிக் பிடெட்  இணைந்துள்ள நுட்பம்

3/6
வாஷ்லெட்டுகள்
வாஷ்லெட்டுகள்

ஜப்பானில், இவை பொதுவாக வாஷ்லெட்டுகள் என்று அழைக்கப்படுகின்றன

4/6
குத சுகாதாரம்
குத சுகாதாரம்

வாஷ்லெட்டுகளில் பொதுவாகக் காணப்படும் அடிப்படை அம்சம் குத சுகாதாரம் என்பது குறிப்பிடத்தக்கது

5/6
ஜப்பானிய குடும்பங்களில் டாய்லெட்
ஜப்பானிய குடும்பங்களில் டாய்லெட்

மார்ச் 2016 நிலவரப்படி 81% ஜப்பானிய குடும்பங்களில் நீர் வீணாக்காமல் தடுக்கும் வகையில் டாய்லெட்கள் நிறுவப்பட்டுள்ளது

6/6
சுகாதாரம்
சுகாதாரம்

சுகாதாரம், நீர் வீணாவதை தடுக்கும் வழிமுறை





Read More