PHOTOS

அரசியலை விட்டு விலகும் இந்து மதக் கட்சி தலைவர் ஜெயம் SK கோபி!

்து மதக் கட்சி தலைவருமான ஜெயம் SK கோபி அரசியலை விட்டு விலக...

Advertisement
1/5
இந்துமதக் கட்சி
இந்துமதக் கட்சி

அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார் தயாரிப்பாளரும் நடிகருமான ஆன்மீக இந்து மதக் கட்சி தலைவர் ஜெயம் SK கோபி. சினிமா விநியோகஸ்தராக இருந்து நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வளர்ந்து வந்தவர் ஜெயம் SK கோபி.

 

2/5
இந்துமதக் கட்சி
இந்துமதக் கட்சி

ஜெயம் SK கோபி ஆன்மீக இந்துமதக் கட்சி என்ற அரசியல் கட்சியை நடத்தி வந்ததோடு ஒரு சில கட்சிகளுக்கு ஆதரவளித்து வந்திருந்தார்.மேலும் ஆளும் அரசிற்கு எதிரான தனது அரசியல் கருத்துகளை பொது மேடைகளில் முன்வைத்து கொண்டிருந்தார்.

 

3/5
jayam sk gopi
jayam sk gopi

இந்நிலையில் தீவிர முருக பக்தரான இவர் தற்போது அரசியலை விட்டு முழுமையாக விலகுவதாக தனது X பக்கத்தில் அறிவித்திருக்கிறார்.

 

4/5
jayam sk gopi
jayam sk gopi

இனிமேல் சினிமாவிலும், ஆன்மீகத்திலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளவிருப்பதாக தெரிவித்துள்ளார்.

 

5/5
jayam sk gopi
jayam sk gopi

அத்தோடு விரைவில் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு தமிழ் கடவுள் முருகர் பற்றிய திரைப்படம் ஒன்றையும் தயாரிக்க இருப்பதாக தெரிவித்தார்.





Read More