PHOTOS

Sky Cruise Artificial Intelligence: என்றுமே தரையிறங்காத விமான ஹோட்டல்

ஹஷேம் அல்-கைலி என்பவரால் வடிவமைக்கப்பட்டது. சுமார் 5,000 விருந்தினர்கள் தங்கக்கூடிய இந்த விமான ஹோட்டல், ஒருபோதும் தரையிறங்காது என்று க...

Advertisement
1/5
பறந்துக் கொண்டே இருக்கும் விமான ஹோட்டல்
பறந்துக் கொண்டே இருக்கும் விமான ஹோட்டல்

பயணம் முழுவதும், இந்த ஜம்போ விமானம் பறந்துக் கொண்டே இருக்கும். விமானத்தை வானத்திலேயே மேற்கொள்ளலாம். (Photograph:Twitter)

2/5
அணுசக்தியால் இயங்கும் எஞ்சின்கள்
அணுசக்தியால் இயங்கும் எஞ்சின்கள்

இந்த விமானம் 20 அணுசக்தியால் இயங்கும் எஞ்சின்களால் இயக்கப்படுகிறது.  (Photograph:Twitter)

3/5
360 டிகிரி காட்சி
360 டிகிரி காட்சி

இந்த ஹோட்டல் விருந்தினர்களுக்கு வானத்தின் சிறந்த 360 டிகிரி காட்சியை வழங்கும். இதில் பொழுதுபோக்கு தளமும் இருக்கும். (Photograph:Twitter)

4/5
உலகத்தரம் வாய்ந்த வசதிகள்
உலகத்தரம் வாய்ந்த வசதிகள்

இந்த விமானத்தில் விளையாட்டு மையங்கள், பார்கள், விளையாட்டு மைதானங்கள், திருமண மண்டபங்கள், உணவகங்கள், வணிக வளாகம், திரையரங்குகள், நீச்சல் குளங்கள், சந்திப்பு அரங்குகள் போன்ற வசதிகள் உலகத்தரத்தில் இருக்கும்.(Photograph:Twitter)

5/5
அற்புதமான காட்சி
அற்புதமான காட்சி

இந்த பறக்கும் விடுதியில் பயணம் நிச்சயம் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். விமான ஹோட்டல் என்று திறப்புவிழா காணும் என்ற அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. (Photograph:Twitter)





Read More