PHOTOS

கோலாகலமாய் களைகட்டியது ரியோ டி ஜெனிரோ சம்பா நடனத் திருவிழா! போட்டா போட்டி

2023: கொரோனா காரணமாக சிறிது இடைவெளிக்குப் பிறகு பிரேசிலின் சம்பாட்ரோம் மார்க்ஸில் ரியோ கார்னிவல் திருவிழா தொடங்கியது. பி...

Advertisement
1/9
நடனத் திருவிழா
நடனத் திருவிழா

பிரேசிலில் களைகட்டியது புகழ்பெற்ற சம்பா நடனத் திருவிழா

2/9
நடனம்
நடனம்

வண்ணமயமான ஆடை அலங்காரத்தில் ஜொலித்த நடன கலைஞர்களும், இசைக்கலைஞர்களும் அலங்கார ஊர்தியுடன் ஊர்வலமாக வந்து திறமைகளை காட்டினார்கள்  

 

3/9
பிரேசில்
பிரேசில்

உலகப் புகழ்பெற்ற சம்பா நடனத்தைப் பார்க்க லட்சக்கணக்கான மக்கள் ஆர்வத்துடன் பிரேசிலுக்கு வந்துள்ளனர். 

4/9
ரியோ திருவிழா
ரியோ திருவிழா

பிப்ரவரி 17 தொடங்கியது ரியோ திருவிழா

5/9
உலகப் புகழ் பெற்ற திருவிழா
உலகப் புகழ் பெற்ற திருவிழா

உலகப் புகழ் பெற்ற திருவிழா பிப்ரவரி 25, 2023 வரை நடைபெற உள்ளது.

6/9
கார்னிவல் திருவிழா
கார்னிவல் திருவிழா

பிரேசிலின் சம்பாட்ரோம் மார்க்ஸில் ரியோ கார்னிவல் திருவிழா தொடங்கியது. 

7/9
சம்பா நடன பயிற்சி பள்ளிகள்
சம்பா நடன பயிற்சி பள்ளிகள்

சம்பா நடன பயிற்சி பள்ளிகளுக்கு இடையிலான போட்டி

8/9
கொரோனா காரணமாக சிறிது இடைவெளி
கொரோனா காரணமாக சிறிது இடைவெளி

கொரோனா காரணமாக சிறிது இடைவெளி ஏற்பட்டது

9/9
களை கட்டியது சம்பா நடனம்
களை கட்டியது சம்பா நடனம்

மீண்டும் களை கட்டியது சம்பா நடனம்





Read More