PHOTOS

இந்த மாதத்துடன் முடிவடையும் கீழடி 8ம் கட்ட அகழ்வாய்வின் அபூர்வ கண்டுபிடிப்புகள்

strong>: கீழடி அகழாய்வில், மொத்தம் 142 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன... இதில்...

Advertisement
1/7
தமிழக தொல்லியல் துறை
தமிழக தொல்லியல் துறை

தமிழக தொல்லியல் துறை சார்பில் கீழடியில் நடந்து வரும் 8ம் கட்ட அகழாய்வு பணிகளில் கொந்தகை தளத்தில் முதுமக்கள் தாழியினுள் முதல் முறையாக நெல் மணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 

2/7
8ம் கட்ட அகழாய்வு
8ம் கட்ட அகழாய்வு

கீழடி, அகரம், கொந்தகை உள்ளிட்ட தளங்களில் தமிழக தொல்லியல் துறை சார்பில் கடந்த பிப்ரவரி 13 முதல் மொத்தம் 20 குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. 

3/7
முதுமக்கள் தாழிகள்
முதுமக்கள் தாழிகள்

கொந்தகை தளம் பண்டைய காலத்தில் இடுகாடாக பயன்படுத்தியிருக்க கூடும் என கருதப்பட்டு அங்கு நடந்த அகழாய்வில் இதுவரை மொத்தம் 142 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன. 

4/7
8ம் கட்ட அகழாய்வில் 57 முதுமக்கள் தாழிகள்
8ம் கட்ட அகழாய்வில் 57 முதுமக்கள் தாழிகள்

8ம் கட்ட அகழாய்வில் 57 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன. 

5/7
முழுமையாக சேதமடையாத தாழிகள்
முழுமையாக சேதமடையாத தாழிகள்

முழுமையாக சேதமடையாமல் ஒரு சில தாழிகள் மட்டுமே உள்ளன

6/7
மரபணு சோதனை
மரபணு சோதனை

அவற்றில் உள்ள பொருட்களை மட்டும் மரபணு சோதனை செய்ய தமிழக தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளது. 

7/7
முழுமையான தாழி
முழுமையான தாழி

கடந்த மாதம் முழுமையான தாழி திறக்கப்பட்டு அதில் உள்ள எலும்புகள் மரபணு சோதனைக்கு அனுப்பப்பட்டன





Read More