PHOTOS

இந்த அறிகுறிகள் இருக்கிறதா? இதயம் பலவீனமாக இருக்கலாம்! ஜாக்கிரதை!

சில அறிகுறிகள் முன் கூட்டியே தெரிவிக்கும். அதனை தெரிந்து கொண்டு செயல்ப...

Advertisement
1/6
இளம் வயதினர்
இளம் வயதினர்

இளம் வயதினர் உட்பட பலருக்கும் இதய பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அதற்கு  நவீன வாழ்க்கை முறை ஒரு காரணமாக கூறப்படுகிறது.

 

2/6
அசெளகரியமான உணர்வு
அசெளகரியமான உணர்வு

அசெளகரியமான உணர்வு: மார்பின் மையத்திலோ அல்லது இரு புறங்களிலோ கை முதுகு வரை ஒரு அசெளகரியமான உணர்வு ஏற்பட்டால் அது இதய பிரச்சினையின் அறிகுறியாக இருக்கலாம். 

 

3/6
மூச்சு திணறல்
மூச்சு திணறல்

மூச்சு திணறல்: மூச்சுத் திணறல் இதே பிரச்சனையின் மற்றொரு எச்சரிக்கை அறிகுறி ஆகும்.  இதனை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். ஆஸ்துமாவாக அல்லது சுவாச பிரச்சனையாக இருக்கலாம் என்று நீங்களே முடிவு எடுத்து விடக்கூடாது. 

 

4/6
இதயத்துடிப்பு
இதயத்துடிப்பு

சீரற்ற இதயத்துடிப்பு: அரித்மியாஸ் எனப்படும் சீரற்ற இதயத்துடிப்பு இதே பிரச்சினைக்கு மற்றொரு அறிகுறி ஆகும். அவ்வாறு நீங்கள் உணர்ந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும். 

 

5/6
வீக்கம்
வீக்கம்

வீக்கம்: கால்களில் வீக்கம் கணுக்கால் அல்லது வயிறு வீக்கம் இதே செயலிழப்பு அறிகுறியாக இருக்கலாம். அந்த சமயத்தில் ரத்த அழுத்தத்தை கண்காணிப்பது மிக மிக அவசியமாகும்.

 

6/6
சோர்வு
சோர்வு

சோர்வு: இயல்பான சோர்வுக்கு அப்பாற்பட்ட தொடர்ச்சியான சோர்வு மற்றொரு எச்சரிக்கையாகும்.





Read More