PHOTOS

இந்த பொருட்களை உங்க பிரிட்ஜில கண்டிப்பாக வைக்ககூடாது

ந்தாலும் சேமித்து வைப்பார்கள். ஆனால் இது மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கக்கூடும். இப்படி செய்தால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே இந...

Advertisement
1/5
மாம்பழம்
மாம்பழம்

மாம்பழம்: மாம்பழங்களை ஃப்ரிட்ஜில் வைக்கவே கூடாது. இது அதன் சுவை மற்றும் ஊட்டச்சத்தை குறைக்கிறது.

2/5
பிரட்
பிரட்

பிரட்: பிரட்களையும் இரண்டு நாட்களுக்கு மேல் குளிர்சாதன பெட்டியில் வைக்கக்கூடாது. பிரிட்ஜில் இருந்து வெளியாகும் காற்று, பிரட்டை விரைவில் கெட்டுப்போகச் செய்யும்.

3/5
இறைச்சி
இறைச்சி

இறைச்சி: பலர் இறைச்சி பொருட்களை குளிர்சாதன பெட்டியில் வைத்திருப்பார்கள். ஆனால் அது சுவையாக இருக்காது. நீங்கள் தரமான இறைச்சியை சாப்பிட விரும்பினால் இறைச்சியை குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டாம். 

4/5
தேன்
தேன்

தேன்: சிலர் தேனை பிரிட்ஜில் சேமித்து வைப்பார்கள். தேன், பல வருடங்கள் ஆனாலும் கெட்டுப்போகாத இயற்கை உணவு. தேனை ஃபிரிட்ஜில் வைப்பதனால் அடர்த்தியாகி அதன் இயற்கைத் தன்மையை இழந்துவிடும். வெளியில் வைப்பதுதான் நல்லது.

5/5
புதினா மற்றும் கொத்தமல்லி இலை
புதினா மற்றும் கொத்தமல்லி இலை

புதினா மற்றும் கொத்தமல்லி இலை: புதினா மற்றும் கொத்தமல்லி இலை போன்ற பொருட்களை பிரிட்ஜில் வைக்க வேண்டாம். இதில் உள்ள அசுத்தங்கள் மற்ற காய்கறிகள் அல்லது உணவுகளில் சேர வாய்ப்புள்ளது





Read More