PHOTOS

இரவில் இந்த 6 உணவுகளை தவிர்த்தால்... உடல் எடை தானாக குறையும், தூக்கமும் கெடாது!

்பது மிக முக்கியமான ஒன்றாகும். குறிப்பாக, உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கு இரவு உணவில் கட்டுபாட்டுடன் இருக்க வேண்டும்...

Advertisement
1/7
ஹெல்த் டிப்ஸ்
ஹெல்த் டிப்ஸ்

மைதாவால் செய்யப்பட்ட பிரட், பாஸ்தா, பேஸ்ட்ரீஸ் போன்ற இனிப்புகள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். இது ரத்த சர்க்கரை அளவை உயர்த்தும். 

 

2/7
ஹெல்த் டிப்ஸ்
ஹெல்த் டிப்ஸ்

காரமான உணவுகளை தவிருங்கள். இது நெஞ்செரிச்சல் பிரச்னையை ஏற்படுத்தலாம். இது சிலருக்கு செரிமானத்தில் பிரச்னையை ஏற்படுத்தி தூக்கத்தை கெடுக்கும். இது உடல் எடை குறைப்பில் பாதிப்பை தரலாம். 

 

3/7
ஹெல்த் டிப்ஸ்
ஹெல்த் டிப்ஸ்

காபி, டீ, எனர்ஜி பானங்கள் ஆகியவற்றை இரவில் அருந்த வேண்டாம். இதில் இருக்கும் காஃபின் தூக்கத்தை கெடுக்கும். 

4/7
ஹெல்த் டிப்ஸ்
ஹெல்த் டிப்ஸ்

உப்பு அதிகம் இருக்கும் சிப்ஸ், வத்தல், உப்புக்கண்டம் போன்ற மாமிசங்களை சாப்பிட வேண்டாம். இது உங்களின் தாகத்தை அதிகரிக்க செய்து உடலில் உள்ள நீர்ச்சத்தை எடுத்துவிடும். 

5/7
ஹெல்த் டிப்ஸ்
ஹெல்த் டிப்ஸ்

அதிக புரதம் உள்ள மாட்டிறைச்சி போன்றவற்றை சாப்பிட வேண்டாம். இது செரிமானம் ஆக நீண்ட நேரம் எடுக்கும். தூக்கத்தை கெடுத்துவிடும். 

 

6/7
ஹெல்த் டிப்ஸ்
ஹெல்த் டிப்ஸ்

வறுத்த உணவுகளை சாப்பிடாதீர்கள். அதில் கொழுப்பு, கலோரிகள், சோடியம் ஆகியவை அதிகமாக இருக்கும். இது செரிமானத்தையும், தூக்கத்தை கெடுக்கும். 

 

7/7
ஹெல்த் டிப்ஸ்
ஹெல்த் டிப்ஸ்

பொறுப்பு துறப்பு: இந்த தகவல்கள் அனைத்தும் பொதுவானவை. இவற்றை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனையை பெறவும். இதனை Zee News உறுதிப்படுத்தவில்லை.  





Read More