PHOTOS

தமிழ் சினிமாவில் அனைவரையும் கலங்கடித்த 6 விவாகரத்துகள்!

ாகரத்து செய்து கொள்வது தற்போது பிரபலமாகி உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் விவாகரத்து செய்து கொண்ட ஜோட...

Advertisement
1/6
dhanush
dhanush

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

நடிகர் தனுஷ் மற்றும் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா இருவரும் திருமணமான 18 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்து வாழ முடிவு செய்துள்ளனர். அவர்களது குழந்தைகளை சேர்ந்து வளர்த்து வருகின்றனர்.

2/6
amala pual
amala pual

அமலா பால் மற்றும் ஏ.எல்.விஜய்

தலைவா படத்திற்கு பிறகு திருமணம் செய்து கொண்ட நடிகை அமலா பால் மற்றும் இயக்குனர் ஏ.எல்.விஜய் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டனர். 

3/6
soundarya
soundarya

சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் அஷ்வின் ராம்குமார்

ரஜினியின் இன்னொரு மகளான சௌந்தர்யா மற்றும் தொழிலதிபர் அஸ்வின் இருவரும் திருமணமான 6 ஆண்டுகளுக்கு பிறகு விவாகரத்து செய்து கொண்டனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு சௌந்தர்யா இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

4/6
prabhu deva
prabhu deva

பிரபுதேவா மற்றும் ரம்லத்

பிரபல நடிகர் பிரபுதேவாவும், நடிகை நயன்தாராவும் உறவில் இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், அவர் தனது மனைவி ரம்லத்தை விவாகரத்து செய்து கொண்டார். 

5/6
samantha
samantha

சமந்தா மற்றும் நாக சைதன்யா

2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நாக சைதன்யா - சமந்தா ஜோடி, திருமணமான 4 ஆண்டுகளில் பிரிந்ததாக அறிவித்தனர். சமீபத்தில் நாக சைதன்யா இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

6/6
jayamravi
jayamravi

ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி

2009ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இருவரும் நேற்று விவாகரத்து செய்து கொண்டதாக அறிவித்துள்ளனர். இந்த முடிவு அவசரத்தில் எடுக்கப்படவில்லை என்றும், அனைவரின் நலனுக்காக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.





Read More