PHOTOS

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தி பரவசத்துடன் மகரவிளக்கு பூஜை நடந்தேறியது

் நடைபெறும் பூஜைகளில் பிரசித்திபெற்றது மகர விளக்கு பூஜை ஆகும். இந்த ஆண்டு மகரவிளக்கு பூஜைக்காக கடந்த டிசம்பர் மாதம் 30-ஆம் தேதி சபரிமலை...

Advertisement
1/5
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜை
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜை

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜை இன்று பக்தி பரவசத்துடன் நடைபெற்றது

2/5
மகர விளக்கு பூஜை
மகர விளக்கு பூஜை

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் நடைபெறும் பூஜைகளில் பிரசித்திபெற்றது மகர விளக்கு பூஜை

3/5
திருவாபரண பெட்டி
திருவாபரண பெட்டி

மகரவிளக்கு பூஜைக்காக திருவாபரண பெட்டி பந்தளம் அரண்மனையில் இருந்து சபரிமலைக்கு கொண்டு வரப்பட்டது

4/5
சுவாமி ஐயப்பனுக்கு விசே‌ஷ தீபாராதனை காட்டி மகர விளக்கு பூஜை நடைபெற்றது
சுவாமி ஐயப்பனுக்கு விசே‌ஷ தீபாராதனை காட்டி மகர விளக்கு பூஜை நடைபெற்றது

சுவாமி ஐயப்பனுக்கு விசே‌ஷ தீபாராதனை காட்டி மகர விளக்கு பூஜை நடைபெற்றது

5/5
மகர ஜோதி
மகர ஜோதி

மகர ஜோதி பூஜை சாஸ்திர சம்பிரதாயங்களின்படி சிறப்பாக நடைபெற்றது





Read More