PHOTOS

Delhi MCD Winner: தாமரையை துடைப்பத்தால் துடைத்தெடுத்த ஆம் ஆத்மி அர்விந்த் கேஜ்ரிவால்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டெல்லி மாநகராட்சி தேர்தலில் வெற்றிக்கனியைப...

Advertisement
1/5
ஆம் ஆத்மி கட்சி
ஆம் ஆத்மி கட்சி

டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 126 இடங்களை கைப்பற்றியது. முதல் திருநங்கை வெற்றியாளர் பாபி

2/5
மணிஷ் சிசோடியா
மணிஷ் சிசோடியா

ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் மணிஷ் சிசோடியா இது "வெற்றி மட்டுமல்ல" என்றும் "இது ஒரு பெரிய பொறுப்பு" என்றும் கூறியுள்ளார். 

3/5
டெல்லி மாநகராட்சி தேர்தல்
டெல்லி மாநகராட்சி தேர்தல்

புதிய எல்லை நிர்ணய நடவடிக்கைக்குப் பிறகு நடைபெறும் முதல் உள்ளாட்சித் தேர்தல் இது என்பதால், இந்த தேர்தல் மிகவும் முக்கியத்துவம் பெற்றது. 

4/5

இதற்கு முன்னதாக, டெல்லியில் மொத்தம் 272 வார்டுகள் இருந்தன.  NDMC, SDMC மற்றும் EDMC என மூன்று பிரிவுகளாக டெல்லி உள்ளாட்சி அமைப்பு செயல்பட்டுவந்தது. 

5/5
முந்தைய MCD
முந்தைய MCD

முந்தைய MCD, 1958 இல் நிறுவப்பட்டது. 2012ல் ஷீலா தீட்சித் முதல்வராக இருந்தபோது மூன்றாக பிரிக்கப்பட்டது. அவை மீண்டும் ஒன்றிணைக்கப்பட்டன





Read More