PHOTOS

விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த தீபிகா படுகோன்! வைரலாகும் போட்டோஷூட்!

tos: தீபிகா படுகோன் அவரது பேபி பம்புடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை முதன் முறையாக பகிர்ந்துள்ளார். உடன் அவரது கணவர் ரன்...

Advertisement
1/6
Deepika Padukone
Deepika Padukone

தீபிகா படுகோன் தனது கர்ப்பகால புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். தனது கணவர் ரன்வீர் சிங்குடன் இருக்கும் இந்த படங்கள் வைரல் ஆகி வருகிறது. 

 

2/6
Deepika Padukone
Deepika Padukone

தனது பேபி பம்பின் புகைப்படங்களை முதன் முறையாக பகிர்ந்துள்ளார். இது அவரின் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. குழந்தையின் முகத்தை பார்க்க ஆவலுடன் உள்ளதாக தெரிவித்துள்ளனர். 

 

3/6
Deepika Padukone
Deepika Padukone

தீபிகா படுகோனின் கர்ப்பம் நீண்ட நாட்களாக சர்ச்சையில் இருந்து வருகிறது. பலரும் அவரது கர்ப்பம் குறித்த சந்தேகங்களை எழுப்பி வந்தனர். 

 

4/6
Deepika Padukone
Deepika Padukone

தீபிகா படுகோனின் கர்ப்பம் போலியானது என்று பலரும் சமூக வலைத்தளங்களில் குற்றச்சாட்டுகளை கூறி வந்தனர். தற்போது அவை அனைத்திற்க்கும் முற்றுபுள்ளி வைத்துள்ளார்.

 

5/6
Deepika Padukone
Deepika Padukone

இந்த புகைப்படங்கள் தீபிகா படுகோன் தனது கணவர் ரன்வீர் சிங்குடன் நெருக்கமாக இருக்கும் படி எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து படங்களும் பிளாக் & வைட்டில் உள்ளது.

 

6/6
Deepika Padukone
Deepika Padukone

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தாங்கள் இருவரும் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தனர். இந்த மாதம் குழந்தை பிறக்க உள்ளது என்றும் இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளனர்.





Read More