PHOTOS

Heart Attack: இளைஞர்களுக்கு மாரடைப்பு அதிகமாக வருவதற்கான காரணங்கள் இவை தான்...

: ஊட்டச்சத்துக்கும் இதய ஆரோக்கியத்திற்கும் இடையே வலுவான தொடர்பு உள்ளது. நிறைவுற்ற மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள், கொலஸ்ட்ரா...

Advertisement
1/7
ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள்
ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள்

ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் மற்றும் ஊட்டச்சத்து மருந்துகளை நமது உணவில் சேர்த்துக்கொள்வது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்.

2/7
காய்கறிகள்
காய்கறிகள்

உணவில் பச்சை இலைகள் மற்றும் பல்வேறு நிறமுள்ள காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்

3/7
காய்கறிகள்
காய்கறிகள்

காய்கறிகளிலும் சிலவற்றை விலக்க வேண்டியிருக்கும். மருத்துவர்களின் பரிந்துரையை பின்பற்றவும்

4/7
சைக்கிள் ஓட்டுதல்
சைக்கிள் ஓட்டுதல்

சைக்கிள் ஓட்டுவது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்

5/7
இதயம்
இதயம்

இதயத்தை பாதுக்காப்பதற்கு முக்கிய வழி ஆரோக்கியமான பழக்கங்கள் மற்றும் உணவுமுறை

6/7
உணவு பழக்கம்
உணவு பழக்கம்

ஆரோக்கியமான உணவுகளை உண்பதும், கொழுப்புகளை குறைத்து உண்பதும் அவசியம்

7/7
மது அருந்துதல்
மது அருந்துதல்

மது அருந்துதல் மற்றும் புகைப்பிடிப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்





Read More