PHOTOS

சீனாவில் நிரம்பி வழியும் மருத்துவமனைகள்! புதுவகை நிமோனியா? கோவிட் அச்சங்கள்

rong>: கொரோனா சீனாவில் தோன்றியதா என்ற நீண்ட நெடிய கேள்விகளுக்கு சரியான பதில்கள் கிடைத்ததா என்றே தெரியாத நிலையில், அந்த நாட்டில் தி...

Advertisement
1/7
மூச்சுத்திணறல்
மூச்சுத்திணறல்

சீனாவில் பரவிவரும்  மர்மமான நிமோனியா, மீண்டும் கோவிட் போன்ற ஆரோக்கிய சிக்கல் ஏற்படுமா என்ற அச்சங்களை அதிகரித்துள்ளது  

2/7
உலக சுகாதார அமைப்பு
உலக சுகாதார அமைப்பு

அதிலும் இந்த பாதிப்பு குழந்தைகளிடம் அதிகம் பரவும் நிலையில், இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு சீனாவிடம் கூடுதல் தகவல்களைக் கோரியுள்ளது.

3/7
தேசிய சுகாதார ஆணைய அதிகாரிகள்
தேசிய சுகாதார ஆணைய அதிகாரிகள்

இந்த நிமோனியா தொடர்பாக  செய்தியாளர்களிடம் பேசிய சீனாவின் ​​தேசிய சுகாதார ஆணையத்தின் அதிகாரிகள், நாடு முழுவதும் சுவாச பாதிப்பு அதிகரித்துள்ளது உண்மைதான் என்று ஒத்துக் கொண்டனர்.   

4/7
இன்ஃப்ளூயன்ஸா
இன்ஃப்ளூயன்ஸா

இன்ஃப்ளூயன்ஸா, சார்ஸ், RSV, மைக்கோப்ளாஸ்மா நிமோனியா ஆகியவை இந்த பாதிப்பை ஏற்படுத்தியிருக்குமோ என்ற அச்சங்களும் எழுந்துள்ளன

5/7
திடீர் நிமோனியா பாதிப்பு
 திடீர் நிமோனியா பாதிப்பு

குழந்தைகளிடையே பரவும் இந்த திடீர் நிமோனியா பாதிப்பு குறித்து சர்வதேச நோய் கண்காணிப்பு அமைப்பான ப்ரோமெட் எச்சரிக்கை விடுத்துள்ளது

6/7
மருத்துவமனைகளில் குழந்தைகள்
மருத்துவமனைகளில் குழந்தைகள்

பெய்ஜிங் மற்றும் லியோனிங் என்ற பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் நிமோனியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அதிகளவில் அனுமதிக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது

7/7
பாரம்பரிய சீன மருத்துவம்
பாரம்பரிய சீன மருத்துவம்

மூச்சுத்திணறல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், பாரம்பரிய சீன மருத்துவ சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களையும் நாடத் தொடங்கிவிட்டனர்





Read More