PHOTOS

Happy Birthday Captain Cool: தல தோனியின் Cool படங்கள்

இன்று பிறந்த நாள் காணும் தோனிக்கு உலகம் முழுவதிலிருந்து அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

...
Advertisement
1/7
மைதானத்தில் சரவெடி, வெளியே அதிரடி - தோனி
மைதானத்தில் சரவெடி, வெளியே அதிரடி - தோனி

தன் விளையாட்டில் அதிரடி ஆட்டத்திற்காக பெயர்போன தோனி பல முட்டுக்கட்டைகளைத் தாண்டி வெற்றி கண்டவர்!!

2/7
காதல் மனைவி சாக்ஷியுடன் தோனி!!
காதல் மனைவி சாக்ஷியுடன் தோனி!!

தொழியையே மனைவியாகக் கொண்ட லக்கி கணவர் தோனி!!

3/7
தன் குடும்பத்துடன் தோனி!!
தன் குடும்பத்துடன் தோனி!!

ஒரு சிறந்த தந்தையாக...கணவனாக...குடும்பத்துடன் தோனி!!

4/7
மனதை மயக்கும் சிரிப்புக்கு சொந்தக்காரர்!!
மனதை மயக்கும் சிரிப்புக்கு சொந்தக்காரர்!!

இந்தியாவிற்கு பல வெற்றிகளை பெற்றுத்தந்துள்ள கேப்டன் தோனி!! 

5/7
சென்னையின் செல்லப்பிள்ளை தோனி!!
சென்னையின் செல்லப்பிள்ளை தோனி!!

சென்னை சூப்பர் கிங்க்சிற்கு விளையாடிய தல தோனி சென்னையின் செல்லப்பிள்ளை ஆனார்!!

6/7
விவசாயி தோனி!!
விவசாயி தோனி!!

விளையாட்டு மைதானத்தை ஒரு கை பார்த்துவிட்டு விவசாய மைதானம் நோக்கிச் செல்லும் தோனி!!

7/7
தோனி - தோள் கொடுக்கும் தோழன்!!
தோனி - தோள் கொடுக்கும் தோழன்!!

கடினமான தருணங்களிலும் தன் பொறுமையை இழக்காதவர் தோனி!!





Read More