PHOTOS

'குக் வித் கோமாளி' புகழ் பவித்ரா இப்போ எப்படி இருக்காங்கனு பாருங்க!

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகை பவித்ரா லக்ஷ்மியின் சமீபத்திய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. ...
Advertisement
1/4
pavithra
pavithra

மாடல் அழகியான பவித்ரா லட்சுமி கடந்த 2015-ல் 'Miss Madras' பட்டத்தையும்,  2017-ல்  'Queen of Madras' விருதை வென்றுள்ளார்.

 

2/4
pavithra
pavithra

நடிகர் அஸ்வின் குமாருடன் இவர் இணைந்து நடித்த 'பைலட்' என்னும் குறும்படம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது.  இந்த குறும்படத்தில் வரும் 'ஹலோ சீனியர்' போன்ற சில வசனங்கள் பலரையும் கவர்ந்தது.

 

3/4
pavithra
pavithra

இவரை மக்கள் மத்தியில் பிரபலமாக்கி புகழ் வெளிச்சத்திற்கு கொண்டு சென்றது  தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி தான், இந்நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உருவானது.

 

4/4
pavithra
pavithra

பட வாய்ப்புகளை பெற இவர் சில புதைப்படங்களை அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.  தற்போது இவர் கர்லி ஹேர்ஸ்டைலில், மாடர்ன் உடை அணிந்துகொண்டு பதிவேற்றிருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களை வசீகரித்து வருகிறது.





Read More