PHOTOS

வேகவைத்து சாப்பிட வேண்டிய உணவுகள்... வேற லெவலில் கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள்

இரும்புச் சத்து உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் மிக அவசியமானது. அந்த வகையில், சில குறிப்பிட்ட உணவுகளை அவித்து சாப்பிடும்போது, அதன் ஊட்டச்சத்துக...

Advertisement
1/8
ஹெல்த் டிப்ஸ்
ஹெல்த் டிப்ஸ்

ப்ரோக்கோலி: இதனை நீங்கள் அவித்தால் இதில் ஃபோலெட் மற்றும் வைட்டமிண் சி அதிகமாகும். இது உடலுக்கு அதிக ஊட்டச்சத்தை அளிக்கும். 

 

2/8
ஹெல்த் டிப்ஸ்
ஹெல்த் டிப்ஸ்

முட்டை: இதனை அவித்து சாப்பிடும் போது கொழுப்பு குறைந்து புரதம் அதிகமாகும். 

 

3/8
ஹெல்த் டிப்ஸ்
ஹெல்த் டிப்ஸ்

கேரட்: இதனை அவித்து சாப்பிட்டால் பீட்டா-கெரோடீன் அதிகமாகும். இதன்மூலம் உடலில் வைட்டமிண் ஏ அதிகமாகும். 

 

4/8
ஹெல்த் டிப்ஸ்
ஹெல்த் டிப்ஸ்

சிக்கன் (நெஞ்சுப் பகுதி): இதனை வேகவைத்து சாப்பிடும்போது புரதம் அதிகமாகும். கொழுப்பு குறைந்துவிடும். 

 

5/8
ஹெல்த் டிப்ஸ்
ஹெல்த் டிப்ஸ்

சர்க்கரை வள்ளிக்கிழங்கு: இதனை வேகவைத்து சாப்பிடும்போது வைட்டமிண் ஏ, சி அதிகமாகும். 

 

6/8
ஹெல்த் டிப்ஸ்
ஹெல்த் டிப்ஸ்

கீரை: இதனை வேகவைத்து சாப்பிடுவதன் மூலம் இரும்புச் சத்து, வைட்டமிண் ஏ, ஃபோலேட் ஆகியவை உடலுக்கு அதிகமாக கிடைக்கும். 

 

7/8
ஹெல்த் டிப்ஸ்
ஹெல்த் டிப்ஸ்

கொண்டைக்கடலை: இதனை வேகவைத்து சாப்பிடுவதன் மூலம் புரதம் உங்களுக்கு அதிகமாக கிடைக்கும். 

 

8/8
ஹெல்த் டிப்ஸ்
ஹெல்த் டிப்ஸ்

பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனையை பெறுவது நல்லது. இதற்கு Zee News பொறுப்பேற்காது. 





Read More