PHOTOS

ஜாதி பத்தி பேசுவதா? பிரதமர் மோடிக்கு எதிராக “உரிமை மீறல் நோட்டீஸ்” -காங்கிரஸ்

nst PM Modi: ராகுல் காந்தி ஜாதி குறித்து அனுராக் தாக்கூர் பேசிய வீடியோவை பகிர்ந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி உர...

Advertisement
1/9
பட்ஜெட் விவாத கூட்டம்
பட்ஜெட் விவாத கூட்டம்

தற்போது நாடாளுமன்றத்தில் நடந்து வரும் பட்ஜெட் விவாத கூட்டத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்த விவாதம் நடைபெற்றது. 

2/9
ஜாதிவாரி கணக்கெடுப்பு
ஜாதிவாரி கணக்கெடுப்பு

காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.

3/9
ராகுல் காந்தியின் ஜாதி
ராகுல் காந்தியின் ஜாதி

ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பாஜக சார்பில் பேசிய எம்பி அனுராக் தாக்கூர் பதில் அளிக்கையில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் ஜாதி குறித்து என பேசியது பெரும் புயலைக் கிளப்பி உள்ளது.

4/9
அனுராக் தாகூர் சர்ச்சை
அனுராக் தாகூர் சர்ச்சை

ஜாதி தெரியாதவர்கள் ஜாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசுகிறார்கள் என மக்களவையில் பாஜக எம்பி அனுராக் தாகூர் கூறினார்.

5/9
வீடியோவை பகிர்ந்த மோடி
வீடியோவை பகிர்ந்த மோடி

ராகுல் காந்திக்கு ஜாதி எதுவென்று தெரியாது என பாஜக எம்பி அனுராக் தாக்கூர் மக்களவையில் பேசியிருந்த வீடியோவை தனது எக்ஸ் (X) பக்கத்தில் பகிர்ந்த பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்திருந்தார்.

6/9
பிரதமர் மோடி கோரிக்கை
பிரதமர் மோடி கோரிக்கை

பிரதமர் நரேந்திர மோடி, "முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக எம்பியுமான அனுராக் தாக்கூர் பேசியதை அனைவரும் கண்டிப்பாக கேட்க வேண்டும்" என பதிவிட்டு இருந்தார்.

7/9
கடும் கொந்தளிப்பு
கடும் கொந்தளிப்பு

நாட்டின் பிரதமரே இப்படி செய்யலாமா.. என எதிர்கட்சிகள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

8/9
காங்கிரஸ் ஆலோசனை
காங்கிரஸ் ஆலோசனை

பிரதமர் மோடிக்கு எதிராக உரிமை மீறல் புகார் அளிக்க காங்கிரஸ் ஆலோசனை மேற்கொண்டு வந்தது.

9/9
உரிமை மீறல் நோட்டீஸ்
உரிமை மீறல் நோட்டீஸ்

இறுதியாக பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி உரிமை மீறல் நோட்டீஸ் கொடுத்துள்ளது.





Read More