PHOTOS

’இந்த’ பிரச்சனை இருந்தால், கண்டிப்பாக மது அருந்தக்கூடாது! தவறினால் மரண ஆபத்து அதிகம்

And Medicine: நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்டிப்பவர்களில் சிலர் உண்ணும் மருந்து, மது அருந்தும்போது எதிர்விளைவை ஏற்படுத...

Advertisement
1/7
மருந்துகளுடன் மது
மருந்துகளுடன் மது

சில மருந்துகள் சாப்பிடும்போது மதுவை அருந்துவது என்பது பல மொசமான விளைவுகளுக்கான அறிகுறிகளை ஏற்படுத்தும், 

2/7
மோசமான அறிகுறி
மோசமான அறிகுறி

குமட்டல் மற்றும் வாந்தி, தூக்கம், தலைவலி, மயக்கம் என பல அறிகுறிகள் தோன்றலாம்

3/7
மருந்து + மது
மருந்து + மது

மருந்து + மது, கலவையானது மருந்தின் விளைவையோ அல்லது அருந்தும் மதுவின் விளைவையோ தீவிரப்படுத்தலாம். இது மருந்தின் செயல்திறனைக் குறைக்கலாம் 

4/7
மது
மது

மலமிளக்கிகள் மற்றும் இருமல் சிரப்கள் போன்ற சில மருந்துகளிலும் ஆல்கஹால் இருக்கலாம். எனவே, தீவிரமான நோய் பாதிப்பு இருப்பவர்கள், வழக்கமான எந்தவொரு மருந்தையும் பயன்படுத்தும்போது, மருத்துவர்களின் ஆலோசனையை பெறுவது அவசியம் ஆகும்

5/7
மனச்சோர்வு மற்றும் கவலை மருந்துகள்
மனச்சோர்வு மற்றும் கவலை மருந்துகள்

மனச்சோர்வு மற்றும் கவலை மருந்துகள் எடுத்துக் கொள்பவர்கள் மது அருந்தினால், அதில் உள்ளஅமினோ அமிலமான டைரமைனுடன் இணைந்து MAOIகள் இரத்த அழுத்தத்தை ஆபத்தான முறையில் அதிகரிக்கச் செய்யலாம்.

6/7
நீரிழிவு
நீரிழிவு

மில்லியன் கணக்கான மக்கள் ஒவ்வொரு நாளும் நீரிழிவு மருந்துகளை எடுத்துக்கொள்கிறார்கள். ஆல்கஹால் சேர்ப்பது ஆபத்தான முறையில் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும். 

7/7
இரத்த அழுத்தத்தில் திடீர் மாற்றங்கள்
இரத்த அழுத்தத்தில் திடீர் மாற்றங்கள்

இரத்த அழுத்தத்தில் திடீர் மாற்றங்கள், விரைவான இதயத் துடிப்பு, குமட்டல் மற்றும் வாந்தி என பல பிரச்சனைகள் எழலாம்





Read More