PHOTOS

Char Dham Yatra 2021: கோவிட் -19 நெருக்கடியிலும் கங்கோத்ரி ஆலயம் திறக்கப்பட்டது

சனிக்கிழமை காலை கங்கோத்ரி புனிதத்தலம் பாரம்பரிய சடங்குகள் செய்யப்பட்டன. 

...
Advertisement
1/5
பக்தர்களும் யாத்ரீகர்களும் இல்லாமல் ஆலயங்கள் திறக்கப்படுகின்றன
பக்தர்களும் யாத்ரீகர்களும் இல்லாமல் ஆலயங்கள் திறக்கப்படுகின்றன

பக்தர்களும் யாத்ரீகர்களும் இல்லாமல் ஆலயங்கள் திறக்கப்படுகின்றன.

2/5
சம்பிரதாயப்படி பூஜைகள்
சம்பிரதாயப்படி பூஜைகள்

பூசாரிகளும், அர்ச்சகர்களும் மட்டுமே ஆலயத்திற்கு செல்கின்றனர். சம்பிரதாயப்படி பூஜைகள் செய்வதில் தடங்கல் ஏற்படக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது 

3/5
யமுனோத்ரி,
யமுனோத்ரி,

கொரோனா பரவலை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், மத வழிபாட்டுத் தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதியில்லை.

4/5
கங்கோத்ரி
கங்கோத்ரி

சார் தாம் எனப்படும், கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார் நாத், பத்ரிநாத் ஆலயங்கள் வழக்கமாக மே மாதம் திறக்கப்படும்

5/5
இமயமலை
இமயமலை

சார் தாம் எனப்படும், கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார் நாத், பத்ரிநாத் ஆலயங்கள் வழக்கமாக மே மாதம் திறக்கப்படும்

Read More