PHOTOS

ஜிஎஸ்டி வரம்புக்குள் வருமா பெட்ரோல் & டீசல்? 3.0 மத்திய அமைச்சரின் கருத்து என்ன?

trong>: பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அதிகரிக்காமல் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மத்திய அரசு உறுதியாக உள்ளதாக, மத்திய பெட்ர...

Advertisement
1/8
மத்திய அமைச்சர்
மத்திய அமைச்சர்

எரிசக்தி துறையில் விலையை நிலைப்படுத்தவும் வரிவிதிப்புகளை சீரமைப்பது மற்றும் நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறித்து மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்

2/8
ஜிஎஸ்டி
ஜிஎஸ்டி

பெட்ரோலியத் துறையில் நடந்து வரும் சீர்திருத்தங்களை எடுத்துரைத்த மத்திய அமைச்சர் சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் எரிபொருட்களை கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்

3/8
எரிசக்தி துறை விலை நிர்ணயம்
எரிசக்தி துறை விலை நிர்ணயம்

எரிசக்தி துறையில் விலையை சீராக வைக்கவும், வரிவிதிப்புகளை சீரமைக்கவும் அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகளை அடிக்கோடிட்டுக் காட்டுனார்

4/8
பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு
பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை என பெட்ரோலியத்துறை அமைச்சர் விளக்கம் அளித்தார்

5/8
ஜிஎஸ்டி
ஜிஎஸ்டி

டீசல் மற்றும் பெட்ரோலை சரக்கு மற்றும் சேவை வரியின் வரம்பிற்குள் கொண்டு வர அரசாங்கம் முயற்சி செய்வதாக மத்திய அமைச்சர் தெரிவித்தார்

6/8
பசுமை ஹைட்ரஜன்
பசுமை ஹைட்ரஜன்

பசுமை ஹைட்ரஜன் தொடர்பாக அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தெரிவித்தார்

7/8

சுத்திகரிப்பு ஆலை விரிவாக்கம் தொடர்பாக மத்திய அரசு கவனம் செலுத்துவதாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்

8/8
எத்தனால்
எத்தனால்

டிசம்பர் 2022-அக்டோபர் 2023 ஆண்டில் எத்தனால் கலந்த பெட்ரோல்  என்ற திட்டத்தில் 12 சதவீதமும், அடுத்த ஆண்டுகளில் 15 சதவீதமும் அடைய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.





Read More