PHOTOS

ரிலீஸான சில மணி நேரத்திலேயே பிரபல ஹீரோவின் படம் இணையத்தில் லீக்..?

பிரபல நடிகர் ஒருவர் நடித்த படம் ஒன்று வெளியான சில மணிநேரங்களிலேயே இணையத்தில் வெளியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  ...
Advertisement
1/7
Bumper cast
Bumper cast

இன்று வெளியாகி ரசிகர்களின் வரவேற்பினை பெற்றுள்ள படம், பம்பர்.

2/7
Bumper cast
Bumper cast

இந்த படத்தில், சின்னத்திரை நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் பலர் நடித்துள்ளனர். 

3/7
Bumper cast
Bumper cast

இதன் படப்பிடிப்புகள் பல நாட்களாக நடைப்பெற்று வந்த நிலையில், இறுதியாக இன்று ரிலீஸ் செய்யப்பட்டிருந்தது. 

4/7
Vetri
Vetri

தமிழ் திரையுலகின் வளர்ந்து வரும் நடிகர் வெற்றி இதில் கதாநாயகனாக நடித்துள்ளார். 

5/7
Shivani Narayanan-Vetri
Shivani Narayanan-Vetri

பிக்பாஸ் புகழ் ஷிவானி நாராயணன் இதில் நாயகியாக நடித்திருந்தார். 

6/7
Shivani Narayanan
Shivani Narayanan

இந்த படம், வெளியான  சில மணி நேரங்களிலேயே இணையத்தில் வெளியானதாக தகவலகள் பரவி வருகிறது. 

7/7
Bumper cast
Bumper cast

இந்த நிலை பல நாட்களாக பல படங்களுக்கு தொடர்ந்து நடைப்பெற்று வருவதாக சினிமா ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். 





Read More