PHOTOS

underworld: அண்டர்வோர்ல்ட் தொடர்பு இருப்பதாக கிசுகிசுக்கப்பட்ட பாலிவுட் ஸ்டார்கள்

ction with underworld: இந்த பாலிவுட் நட்சத்திரங்களின் பெயர்கள் நிழலுலகத்துடன் தொடர்புடையவை, இவர்களில் சிலர் சிறைக்குச் செ...

Advertisement
1/6
பாலிவுட் ஸ்டார்ஸ்
பாலிவுட் ஸ்டார்ஸ்

80 மற்றும் 90 களில் பல நடிக நடிகைகளின் பெயர்கள் பிரபல கேங்க்ஸ்டர்களுடன் தொடர்புடையதாக இருந்தது. அதனால், அந்த நடிகைகளால் பாலிவுட்டில் முன்னேற முடியவில்லை.  

2/6
சஞ்சய் தத்
சஞ்சய் தத்

சஞ்சய் தத் பாலிவுட்டில் சஞ்சு பாபா என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். அவர் தனது நடிப்பால் தொழில்துறையில் நிறைய பெயரைப் பெற்றார். ஆனால், தனது போதைப் பழக்கத்தால் பெயரைக் கெடுத்துக் கொண்டார். 1993 குண்டுவெடிப்பு வழக்கில் சஞ்சய் தத் கைது செய்யப்பட்டார். அவரது பெயர் 90 களில் அபு சலீமுடன் இணைத்து பேசப்பட்டது 

3/6
அனில் கபூர்
அனில் கபூர்

அனில் கபூர்: தொழில்துறையில் முக்கியமானவராக இருக்கும் அனில் கபூர், எப்போதும் வெளிச்சத்திலிருந்து விலகி இருக்கிறார். தாவூத் இப்ராகிமுடன் அனில் கபூரின் படத்தை பார்த்ததும் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த படத்தில் அனில், தாவூத்துடன் கிரிக்கெட் போட்டியை பார்த்துக் கொண்டிருந்தார்.

4/6
மம்தா குல்கர்னி
மம்தா குல்கர்னி

மம்தா குல்கர்னி: கரண் அர்ஜுன், சைனா கேட் போன்ற படங்களில் நடித்ததற்காக அறியப்பட்ட நடிகை, நிழல் உலக தாதா விக்கி கோஸ்வாமியுடன் உறவில் இருப்பதாக கூறப்படுகிறது. அவர் திருமணம் செய்து கொண்டார் என்று கூட அவரைப் பற்றி கூறப்பட்டது, ஆனால் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு, போதைப்பொருள் கடத்தலில் மம்தா குல்கர்னியின் பெயரும் அடிபட்டது.

5/6

மந்தாகினி: தன் அழகுக்காக அறியப்பட்ட நடிகை மந்தாகினியின் அழகுக்கு, நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் அடிமை என்று சொல்வார்கள். இருவரும் டேட்டிங் செய்ததாகவும், மந்தாகினியின் ஒவ்வொரு படத்திற்கும் தாவூத் நிதியளிப்பார் என்றும் கூறப்பட்டது.

6/6
மோனிகா பேடி
மோனிகா பேடி

மோனிகா பேடியின் பெயர் அபு சலீமுடன் தொடர்புபடுத்தப்பட்டது. நிழலுலக தாதா தாவூத் இப்ராகிமின் வலது கையாக இருந்தவர் அபு சலீம். காதலால் நடிகை சிறை செல்ல நேரிட்டது.





Read More