PHOTOS

ரூ.100-க்கும் குறைவான விலையில் கிடைக்கும் சூப்பரான ஸ்மார்ட்போன்கள்: அசத்தும் பிளிப்கார்ட்

ைன் ஷாப்பிங் தளமான பிளிப்கார்ட்டில் டிசம்பர் 16 முதல் பிக் சேவிங் டேஸ்  விற்பனை துவங்கியுள்ளது. இந்த விற்பனையில் ஸ்மார்ட்போனில் மி...

Advertisement
1/5
ரியல்மி சி 21
ரியல்மி சி 21

ரியல்மியின் இந்த ஸ்மார்ட்போன் 64 ஜிபி ஸ்டோரேஜுடன் வருகிறது. ரூ.10,999 விலையில் உள்ள இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்டில் ரூ.9,999க்கு கிடைக்கிறது. Flipkart Axis Bank கிரெடிட் கார்டு மூலம் இந்த போனுக்கு பணம் செலுத்தினால், ரூ.500 கேஷ்பேக் கிடைக்கும். மேலும், எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் ரூ.9,450 சேமிக்க முடியும். இந்த வகையில் இந்த போனை ரூ.49-க்கு வாங்கலாம்.

2/5
இன்பினிகஸ் ஹாட் 11
இன்பினிகஸ் ஹாட் 11

இந்த இன்பினிகஸ் ஸ்மார்ட்போன் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. ரூ.11,999க்கு விற்கப்படும் இந்த போனின் விலை பிளிப்கார்ட்டில் ரூ.9,999 ஆகும். Flipkart Axis வங்கி கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி, நீங்கள் இந்த போனை வாங்கினால், ரூ. 500 கேஷ்பேக் பெறலாம். மேலும் எக்ஸ்சேஞ்ச் சலுகையின் மூலம் ரூ.9,450 சேமிக்கலாம். இந்த வகையில் இந்த போனை ரூ.49-க்கு வாங்கலாம்.

3/5
மோட்டோரோலா இ40
மோட்டோரோலா இ40

64 ஜிபி ROM கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ரூ.10,999-க்கு பதிலாக பிளிப்கார்டில் ரூ.9,999க்கு கிடைக்கிறது. Flipkart Axis Bank கிரெடிட் கார்டு மூலம் இந்த போனுக்கு பணம் செலுத்தினால், உங்களுக்கு ரூ.500 கேஷ்பேக் கிடைக்கும். மேலும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் ரூ.9,450-ஐ சேமிக்கலாம். இந்த வகையில் இந்த போனை ரூ.49-க்கு வாங்கலாம்.

4/5
ரியல்மி நார்சோ 50ஐ
ரியல்மி நார்சோ 50ஐ

ரூ.7,999 விலை கொண்ட உள்ள இந்த ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட்டில் ரூ.7,499-க்கு வாங்கலாம். ஏதாவது வங்கியின் கிரெடிட் அல்லது டெபிட் கார்ட் கொண்டு வாடிக்கையாளர்கள் இந்த போனை வாங்கினால், ரூ. 500 தள்ளுபடி கிடைக்கும். மேலும் இந்த டீலில் பரிமாற்ற சலுகையில் ரூ.6,950 வரை தள்ளுபடி பெறலாம். இதன் மூலம் இந்த ரியல்மீ போனை ரூ.49-க்கு வாங்கலாம்.

5/5
விவோ Y1s
விவோ Y1s

இந்த விவோ ஸ்மார்ட்போன் 32ஜிபி ஸ்டோரேஜுடன் வருகிறது. ரூ.11,990 விலை கொண்ட இந்த போனை  பிளிப்கார்ட்டில் ரூ.9,490-க்கு வாங்கலாம். பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால் ரூ.475 கேஷ்பேக் கிடைக்கும். மேலும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் மூலம் ரூ.8,950-ஐ சேமிக்க முடியும். இந்த வழியில் நீங்கள் Vivo Y1s ஐ வெறும் ரூ.65-க்கு வாங்கலாம். 





Read More