PHOTOS

Honda Car Discount offer: டிசம்பரில் ஹோண்டா கார்களில் நம்ப முடியாத அளவு தள்ளுபடிகள்

வாங்கும் எண்ணத்தில் உள்ளீர்களா? அப்படியென்றால், உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு உள்ளது. ஹோண்டா தனது வாடிக்கையாளர்களுக்கு கார்களை வாங்க ...

Advertisement
1/5
நியூ அமேஸ்
நியூ அமேஸ்

நியூ ஹோண்டா அமேசில், ரூ. 10,000 வரையிலான ரொக்கத் தள்ளுபடி கிடைக்கிறது. பரிமாற்ற சலுகையாக ரூ. 20,000, கஸ்டமர் லாயல்டி போனஸ் ரூ. 5,000 மற்றும் கார்பரேட் தள்ளுபடியாக ரூ.6,000 ஆகியவையும் இதில் உள்ளன. 

2/5
சிட்டி ஃபிஃப்த் ஜெனரேஷன்
சிட்டி ஃபிஃப்த் ஜெனரேஷன்

ஹோண்டா சிடி ஃபிஃப்த் ஜெனரேஷன் காரில், ரூ. 30,000 வரையிலான ரொக்கத் தள்ளுபடி கிடைக்கிறது. பரிமாற்ற சலுகையாக ரூ. 20,000, கஸ்டமர் லாயல்டி போனஸ் ரூ. 5,000 மற்றும் கார்பரேட் தள்ளுபடியாக ரூ.8,000 ஆகியவையும் இதில் உள்ளன. 

 

3/5
City 4th Generation
City 4th Generation

ஹோண்டா City 4th Generation காரில்  கஸ்டமர் லாயல்டி போனஸ் ரூ. 5,000 கிடைக்கிறது.

4/5
WR-V
WR-V

ஹோண்டா WR-V காரில், ரூ. 30,000 வரையிலான ரொக்கத் தள்ளுபடி கிடைக்கிறது. பரிமாற்ற சலுகையாக ரூ. 20,000, கஸ்டமர் லாயல்டி போனஸ் ரூ. 5,000 மற்றும் கார்பரேட் தள்ளுபடியாக ரூ.5,000 ஆகியவையும் இதில் உள்ளன. 

5/5
ஜாஸ்
ஜாஸ்

ஹோண்டா ஜாஸ் காரில், ரூ. 10,000 வரையிலான ரொக்கத் தள்ளுபடி கிடைக்கிறது. பரிமாற்ற சலுகையாக ரூ. 10,000, கஸ்டமர் லாயல்டி போனஸ் ரூ. 5,000 மற்றும் கார்பரேட் தள்ளுபடியாக ரூ.3,000 ஆகியவையும் இதில் உள்ளன. 





Read More