PHOTOS

CycleDay: இந்தியாவில் பழங்கால சைக்கிள்களின் புகைப்படங்கள்

இந்தியாவில் பழங்காலத்தில் சைக்கிள் பயணத்தில் எடுக்கப்பட்ட அரிய புகைப்படங்கள்

 

...
Advertisement
1/5

பார்லிமென்டுக்கு சைக்கிளில் பயணிக்கும் மத்திய அரசு ஊழியர்கள் 

2/5

1956 ஆம் ஆண்டு டெல்லியில் இருந்த சைக்கிள் ஸ்டேண்ட்

3/5

1950-களில் டெல்லியில் இருந்த சைக்கிள் பஞ்சர் கடை

4/5

1951 ஆம் ஆண்டு இந்திய கிராமம் ஒன்றில் நடைபெற்ற சைக்கிள் ரேஸ்

5/5

1971 ஆம் ஆண்டு கிரிக்கெட் வீரர் ஏக்நாத் சோல்கர் பிலிப்ஸ் சைக்கிள் விளம்பரத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படம்





Read More