PHOTOS

2022ம் ஆண்டின் சிறந்த ஆண்ட்ராய்டு ஆப்ஸ் இதுதான்!

இந்த 2022-ம் ஆண்டில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாக உள்ள ஆண்ட்ராய்டு செயலிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

...
Advertisement
1/5

Dream; இது ஒரு ஏஐ அடிப்படையிலான செயலியாகும், இது டெக்ஸ்டின் அடிப்படையில் புகைப்படத்தை உருவாக்குகிறது.

2/5

I'm Glad My Mom Died by Jennette Mc curdy சிறந்த ஆடியோ புத்தகமாக பட்டியலிடப்பட்டுள்ளது.

3/5

Fire & Blood by R.R.Martin அதிகம் விற்கப்பட்ட பிரபல நாவல் என்று பட்டியலிடப்பட்டுள்ளது.

4/5

BeReal: இந்த சமூக ஊடக செயலியானது செல்ஃபி எடுக்கவும் அதனை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் உதவுகிறது.

5/5

Apex Legends Mobile: 4 விளையாட்டு வீர்ரகளை கொண்ட ஒரு பிரபலமான மல்டிபிளேயர் கேம் ஆகும்.





Read More