PHOTOS

இந்த காரணங்களுக்காக தினசரி தலைக்கு குளிப்பது நல்லது!

ரை அனைவருக்கும் முடியை ஸ்டைலாக வைத்து கொள்வது புடிக்கும். அதே சமயம் முடி பராமரிப்பும் இதற்கு அவசியம். தினமும் தலைக்கு குளிப்பது நல்லதா ...

Advertisement
1/6
bath
bath

தினசரி தலைக்கு குளிக்கும் போது மன அழுத்தம் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. குளிக்கும் போது மன அழுத்த ஹார்மோன்களில் மாற்றம் ஏற்பட்டு மனநிலையை சீராக்க உதவுகிறது. 

 

2/6
bath
bath

ஒருவருக்கும் மன அழுத்தம் அதிகமாக இருந்தால் தசை வலி, இதய நோய், அஜீரணம், எடை அதிகரிப்பு போன்ற உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுகிறது.

 

3/6
bath
bath

தினசரி 8 முதல் 9 மணி நேரம் தூங்குவது நல்லது என்று சொல்லப்படும் அதே வேளையில் இரவு தூங்கும் முன்பு சூடான தண்ணீரில் குளிப்பது வேகமாக தூங்க உதவும். 

 

4/6
bath
bath

இரவு குளித்துவிட்டு தூங்கும் போது உடல் தசைகள் இலகுவாகி, இரத்த ஓட்டத்தை அதிகரித்து, உடலில் உள்ள வெப்பத்தை வெளியேற்றி ஆழமான தூக்கத்திற்கு வழிவகுக்கிறது.

 

5/6
bath
bath

தினசரி தலைக்கு குளிக்கும் போது உடலில் ஏதேனும் புண்கள் இருந்தால் சீக்கிரம் சரியாகும் என்று கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட இடத்தில் வெதுவெதுப்பான நீரை கொண்டு தினசரி கழுவுவது நல்லது.

 

6/6
bath
bath

வெதுவெதுப்பான நீரில் குளிக்கும் போது தசை வலி, பதற்றம், வீக்கம் ஆகியவற்றில் இருந்து விடுபட உதவுகிறது. மேலும் உடல் ஆற்றலை மேம்படுத்த உதவுகிறது. ​​​​ஒரு நாளைக்கு இரண்டு முறை காலை மற்றும் இரவு தூங்கும் முன்பு குளிப்பது நல்லது. 





Read More