PHOTOS

தினமும் இவ்வளவு நேரம் நடந்தால் போதும்! கிடைக்கும் அற்புத நன்மைகள்!

ாட்டுக்கும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்லது செய்கிறது. ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவரு...

Advertisement
1/6
exercise
exercise

தினசரி நடைப்பயிற்சி செய்வது கொழுப்பை குறைத்து இதயம் தொடர்பான நோய்களை குறைக்க உதவுகிறது. மேலும் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்து கொள்ள உதவுகிறது.

2/6
exercise
exercise

தினமும் 15 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்தால் இனிப்பு மீதான ஆர்வம் குறையும் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. அதிகமாக சாக்லேட் சாப்பிடும் பழக்கம் கொண்டவர்கள் தினமும் நடக்க வேண்டும்.

3/6
exercise
exercise

நடைப்பயிற்சி செய்வது மார்பக புற்றுநோயை உண்டாக்கும் அபாயத்தைக் குறைக்கிறது. குறிப்பாக அதிக உடல் எடை கொண்ட பெண்கள் தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வது இந்த பிரச்சனை வராமல் தடுக்கும்.

4/6
exercise
exercise

தினமும் நடப்பதன் மூலம் மூட்டு வலியை சரி செய்ய முடியும். 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வது மூட்டுவலி தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்ய உதவும்.

5/6
exercise
exercise

முழங்கால்கள் மற்றும் இடுப்பு வலி உள்ளவர்கள் தினமும் நடைப்பயிற்சி மேற்கொண்டால் இந்த வலிகளை போக்க உதவும்.

 

6/6
exercise
exercise

நடைபயிற்சி செய்வது உடலில் நோயெதிர்ப்பு செயல்பாட்டை அதிகரிக்கிறது. சளி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டால் நன்றாக வேர்க்கும் அளவிற்கு நடைபயிற்சி செய்தால் இந்த பிரச்சனைகள் சரியாகும்.





Read More