PHOTOS

ராகு தோஷத்தை போக்கும் பரிகாரங்கள்! எந்த கோவிலில் வழிபட்டால் தோஷநிவர்த்தியாகும்?

nbsp;: ஒருவரின் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலை அவரது வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதிலும் ஜாதகத்தில் ஏதேனும் கிரகம் பலவீ...

Advertisement
1/8
கிரக தோஷங்கள்
கிரக தோஷங்கள்

கிரக தோஷங்கள் காரணமாக பல்வேறு தடைகளையும் இன்னல் இடையூறுகளையும் சந்திக்க வேண்டியிருக்கிறது. அதிலும் ராகு என்ற சாயா கிரகத்தின் தோஷங்கள் அல்லது தீம்பலன்களைக் குறைக்க பூஜையும் சடங்குகளையும் செய்ய வேண்டும்

2/8
ராகு கிரக பூஜையின் பலன்கள்
ராகு கிரக பூஜையின் பலன்கள்

ராகு கிரகத்திற்கு செய்யும் பூஜையின் பலன்கள் நல்ல பிரகாசமான எதிர்காலத்தைக் கொடுக்கும்

3/8
காளஹஸ்தி
காளஹஸ்தி

ராகுவிற்கு ஏற்ற தலம் திருகாளஹத்தி எனப்படும் காளஹஸ்தி ஆலயம். பஞ்சபூத தலங்களில் வாயுத் தலமான காளஹத்தியில் ராகுவிற்கு பூஜை செய்வது விஷேசமாகும்

4/8
ராகு கிரக பூஜை
ராகு கிரக பூஜை

ராகு கிரக பூஜையை முறைப்படி செய்தால், ராகு தோஷங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து எதிர்மறை விளைவுகளையும் நீக்குகிறது.

5/8
தோஷங்கள் போக்கும் பூஜை
தோஷங்கள் போக்கும் பூஜை

தொழில், வியாபாரம் மற்றும் குடும்ப வாழ்க்கையில் தடைகள், தாமதங்கள், போன்றவற்றை ராகு கிரக பூஜை சீர் செய்கிறது

6/8
சுத்தம்
சுத்தம்

வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வது ராகு கிரக தோஷத்தை நீக்கும். அதேபோல, சனிக்கிழமை நாளன்று தண்ணீரில் உப்பு சேர்த்து வீட்டைத் துடைக்கவும்

7/8
நறுமணம்
நறுமணம்

வீட்டில் நறுமணப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும், சந்தனம் பயன்படுத்துவது, ஊதுபத்தி, சாம்பிராணி என வீட்டில் மணம் கமழவேண்டும்

8/8
சிவ வழிபாடு
சிவ வழிபாடு

நவகிரக நாயகர் என்று அழைக்கப்படும் சிவபெருமானை வணங்கினால் ராகு உட்பட அனைத்து கிரகங்களின் தோஷமும் நீங்கும்





Read More