PHOTOS

Red Wine குடித்தால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா?

ும் ஆகஸ்ட் 28ம் தேதி பலராலும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது, ரெட் ஒயினில் பல ஆரோ...

Advertisement
1/4
wine
wine

தினமும் மிதமான அளவு ரெட் ஒயின் குடிப்பதால் பெருங்குடல், புரோஸ்டேட், கார்சினோமா, கருப்பை போன்றவற்றில் ஏற்படும் புற்றுநோய் அபாயத்தை தடுக்கிறது.

 

2/4
wine
wine

இது உடலில் தங்கும் தேவையற்ற கொழுப்புகளை அகற்றுகிறது, அதனால் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவுகிறது.

 

3/4
wine
wine

வயிற்றெரிச்சல் மற்றும் அஜீரண கோளாறு போன்றவற்றை சரிசெய்யும் திறன் ரெட் ஒயினுக்கு இருக்கிறது, மேலும் இது ஹெலிகோபேக்டர் பைலோரி ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.

 

4/4
wine
wine

மேலும் ரெட் ஒயினிலுள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் ரத்தநாளங்களில் தேவையற்ற அடைப்புகள் ஏற்படுவதை சரிசெய்கிறது.





Read More