PHOTOS

ஐபிஎல்லில் சிறந்த வீரர் ஆண்ட்ரே ரஸ்ஸலலின் அழகு மனைவி ஜாசிம் லோரா

His Wife: வெஸ்ட் இண்டீஸ் ஆல்-ரவுண்டர் ஆண்ட்ரே ரஸ்ஸல், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர். ஐபிஎல் 2023, ...

Advertisement
1/7

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நட்சத்திரம் ஆண்ட்ரே ரஸ்ஸலின் அழகான மனைவி இவர் தான்

2/7
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சிறந்த வீரர்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சிறந்த வீரர்

வெஸ்ட் இண்டீஸ் ஆல்-ரவுண்டர் ஆண்ட்ரே ரசல், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சிறந்த வீரர்

3/7

ஜாசிம் லோராவை 2016ல் திருமணம் செய்து கொண்டார் ஆண்ட்ரே ரஸ்ஸல்

4/7

நீண்ட நாள் டேட்டிங்கிற்குப் பிறகு, ஆண்ட்ரே ரஸ்ஸல் ஜாசிம் லோராவை  திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஆலியா ரஸ்ஸல் என்ற மகளும் உண்டு 

5/7
ஜாசிம் லோரா
ஜாசிம் லோரா

ஆண்ட்ரே ரஸ்ஸலின் மனைவி ஜாசிம் லோராவின் சரிபார்க்கப்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்கில் 3.75 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் உள்ளனர். 

6/7
கணவர் ஆண்ட்ரே ரஸ்ஸல்
கணவர் ஆண்ட்ரே ரஸ்ஸல்

தனது வாழ்க்கையில் பலம் வாய்ந்த தூணாக இருக்கும் மனைவியே, தனது கிரிக்கெட் வெற்றிக்கு காரணம் என்று ஜாசிம் லோராவை பற்றி கணவர் ஆண்ட்ரே ரஸ்ஸல் கூறுகிறார்

7/7
கணவரை உற்சாகப்படுத்தும் மனைவி
கணவரை உற்சாகப்படுத்தும் மனைவி

ஜாசிம் லோரா தனது கணவரை உற்சாகப்படுத்தும் விதமாக, அவர் செல்லும் இடங்களுக்கும் கூடவே பயணிப்பார் 





Read More