PHOTOS

IPL: சதம் அடிக்கும் திறமையால் ஐபிஎல்லில் ஆதிக்கம் செலுத்தும் ரன் மெஷின்கள் பட்டியல்

reds In IPL: ஐபிஎல் போட்டிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகின்றன. போட்டியின் வரலாற்றில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்திய சில வீரர...

Advertisement
1/6
ஐபிஎல்லில் அதிக செஞ்சுரி எடுத்த ரன் மிஷின்கள்
ஐபிஎல்லில் அதிக செஞ்சுரி எடுத்த ரன் மிஷின்கள்

ஐபிஎல்லில் அதிக செஞ்சுரி எடுத்த ரன் மிஷின்களின் பட்டியலில் முதல் ஐந்து பேர்

2/6
கிறிஸ் கெய்ல்
கிறிஸ் கெய்ல்

கிறிஸ் கெய்ல்  142 போட்டிகளில் விளையாடி 4,965 ரன்களை ஒரு குறிப்பிடத்தக்க ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ளார். அவர் அதிகபட்சமாக 175* ரன்களுடன் ஆறு சதங்கள் மற்றும் 31 அரைசதங்கள் அடித்துள்ளார்.

3/6
விராட் கோலி
விராட் கோலி

விராட் கோலி திறமையான இந்திய பேட்ஸ்மேன் 236 போட்டிகளில் விளையாடி 7,162 ரன்கள் குவித்துள்ளார். அவர் அதிகபட்சமாக 113 ரன்களுடன் 6 சதங்கள் மற்றும் 50 அரைசதங்கள் அடித்துள்ளார்.

4/6
ஜோஸ் பட்லர்
ஜோஸ் பட்லர்

ஜோஸ் பட்லர் இங்கிலாந்து விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் 95 போட்டிகளில் விளையாடி 3,223 ரன்கள் குவித்துள்ளார். அவர் அதிகபட்சமாக 124 ரன்களுடன் ஐந்து சதங்கள் மற்றும் 19 அரைசதங்கள் அடித்துள்ளார்.

5/6
கேஎல் ராகுல்
கேஎல் ராகுல்

கேஎல் ராகுல் இந்திய தொடக்க ஆட்டக்காரர் 118 போட்டிகளில் விளையாடி 4,163 ரன்கள் எடுத்துள்ளார். அவர் நான்கு சதங்கள் மற்றும் 33 அரைசதங்கள், அதிகபட்ச ஸ்கோர்132* எடுத்துள்ளார்.

6/6
டேவிட் வார்னர்
டேவிட் வார்னர்

டேவிட் வார்னர் ஆஸ்திரேலிய இடது கை பேட்ஸ்மேன் 175 போட்டிகளில் விளையாடி 6,311 ரன்கள் குவித்துள்ளார். அவர் நான்கு சதங்கள் மற்றும் 60 அரைசதங்கள் அடித்துள்ளார், அதிகபட்ச ஸ்கோரான 126





Read More