PHOTOS

அழகு மயில் அனுஷ்கா ஷெட்டியின் பிறந்தநாள் ஆடை இதுவா?

ng>பாகுபலியில் கலக்கிய அனுஷ்கா ஷெட்டியின் பிறந்தநாள் புகைப்படங்கள் வைரலாகின்றன... நடுவில் உடல் எடை அதிகரித்திருந்த அனுஷ்கா, தற்...

Advertisement
1/5
பாகுபலி புகழ் அனுஷ்கா ஷெட்டி
பாகுபலி புகழ் அனுஷ்கா ஷெட்டி

பாகுபலி புகழ் அனுஷ்கா ஷெட்டி நவம்பர் 7ஆம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். நடிகை அடிக்கடி தனது படங்கள் மற்றும் திட்டங்கள் பற்றிய தகவல்களை சமூக ஊடகங்களில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார். ஆனால் அனுஷ்கா தனது படங்களை அதிகம் பகிர்ந்துக் கொள்வதில்லை

2/5
மூன்று ஃபிலிம்பேர் விருதுகள்
மூன்று ஃபிலிம்பேர் விருதுகள்

அனுஷ்கா ஷெட்டி பாகுபலி, டான், பில்லா, லிங்கா, மிர்ச்சி, சிங்கம் போன்ற பல சிறந்த படங்களில் பணியாற்றியுள்ளார். அனுஷ்கா ஷெட்டி நடிப்பிற்காக மூன்று முறை பிலிம்பேரின் விருதையும் பெற்றுள்ளார்.

3/5
உடல் எடை குறைந்த அனுஷ்கா
உடல் எடை குறைந்த அனுஷ்கா

அனுஷ்கா ஷெட்டி சமீபகாலமாக உடல் எடையை குறைத்துள்ளார், அதன் பிறகு முன்னைவிட அழகாக கவர்ச்சியாகிவிட்டார் அனுஷ்கா ஷெட்டி

 

4/5
தேவதையாய் தோற்றமளிக்கும் அனுஷ்கா ஷெட்டி
தேவதையாய் தோற்றமளிக்கும் அனுஷ்கா ஷெட்டி

அனுஷ்கா ஷெட்டிக்கு இந்திய ஆடைகள் அதிகம் பிடிக்கும். தேவதையாய் தோற்றமளிக்கும் அனுஷ்கா ஷெட்டி

5/5
அனுஷ்காவின் புதிய படங்கள்
அனுஷ்காவின் புதிய படங்கள்

அனுஷ்கா ஷெட்டி தனது புதிய திட்டங்களில் மிகவும் பிஸியாக இருக்கிறார்.  





Read More