PHOTOS

பழங்களை தவிர்த்தால் என்ன நடக்கும்? ஊட்டச்சத்து குறைபாடு முதல் மூளை சோர்வு வரை!

Fruits: எந்த பழங்களை சாப்பிட்டால் என்ன சக்தி கிடைக்கும் என்று நாம் பேசுகிறோம். ஆனால், பழங்களை நீண்ட நாட்களாக சாப்பிடாவிட்...

Advertisement
1/7
பழங்கள்
பழங்கள்

நமது உணவில், பழங்கள் மிகவும் முக்கியமானவை, அவை பல்வேறு முக்கியமான செயல்பாடுகளை கொண்டுள்ளன. வளர்சிதை மாற்றம், எடை அதிகரிப்பு மற்றும் எடை இழப்பு ஆகியவற்றில் பெரும் பங்கு வகிக்கும் பழங்களை தவிர்க்க வேண்டும்.  

2/7
குடல் ஆரோக்கியம் பாதிப்பு
குடல் ஆரோக்கியம் பாதிப்பு

பழங்களை உண்ணாவிட்டால், செரிமானம் மற்றும் குடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்  

3/7
கண் பார்வை
கண் பார்வை

கண்பார்வையை மேம்படுத்த பழங்கள் மற்றும் காய்கறிகள் இரண்டும் முக்கியம். வைட்டமின் ஈ, பழங்களில் போதுமான அளவு உள்ளது, தினசரி உணவில் பழங்களை சேர்த்துக் கொள்ளாவிட்டால்  கண் பார்வையில் குறைபாடு ஏற்படலாம்

4/7
இளமையை பாதுகாக்க
இளமையை பாதுகாக்க

பழங்களைச் சாப்பிட்டால், வயதானாலும் உங்கள் இளமை நீடித்து நிலைத்திருக்கும், இல்லாவிட்டால், முதுமை உங்களை விரைவில் அரவணைத்துக் கொள்ளும்

 

5/7
செரிமானம்
செரிமானம்

நார்ச்சத்து முழுமையாக கிடைக்க பழங்கள் உதவுகின்றன. நார்ச்சத்து குறைந்தால், உடலில் செரிமானக் கோளாறுகள் அதிகமாகும்

6/7
வளர்சிதை மாற்ற சிக்கல்கள்
வளர்சிதை மாற்ற சிக்கல்கள்

பழங்களை உண்ணாவிட்டால், வளர்சிதை மாற்ற சிக்கல்களை சந்திக்க நேரிடலாம்

7/7
பொறுப்புத் துறப்பு
பொறுப்புத் துறப்பு

இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த  பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை





Read More