PHOTOS

முட்டைகளை சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள்! எச்சரிக்கை!

ால் முட்டையிலுள்ள சால்மோனெல்லா எனும் பாக்டீரியா உங்கள் உடலுக்கு ...

Advertisement
1/4

அதிகளவில் முட்டை சாப்பிடுவதால் உடலில் கெட்ட கொலஸ்டராலின் அளவு அதிகரிக்கும், ஒரு முட்டையில் 186 மி.லி கிராம் அளவு கொலஸ்ட்ரால் உள்ளது.

 

2/4

முட்டையின் வெள்ளைக்கருவில் புரதச்சத்தும், மஞ்சள் கருவில் கொழுப்பு சத்தும் அதிகமாக உள்ளது.  இதனை சாப்பிடுவதால் இதய ஆரோக்கியம் பாதிப்படைகிறது.

 

3/4

அதிகளவு முட்டை சாப்பிட்டீர்கள் என்றால் உங்களது செரிமான மண்டலம் பாதிக்கப்பட்டு வயிற்று வலி அல்லது செரிமான கோளாறு போன்ற ஏதாவது உடல் உபாதை ஏற்படும்.

 

4/4

கெட்ட கொலஸ்ட்ரால் உடலுக்கு பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் முட்டையை அளவுக்கு மீறி சாப்பிடாமல் அளவோடு சாப்பிட வேண்டும்.





Read More