PHOTOS

கோடை வெயிலாய் சுட்டாலும், சிலருக்கு குடையாய் நிம்மதி தரும் ஏப்ரல் மாத ராசிபலன்

y Horoscope: ஏப்ரல் மாதம் எல்லாவிதத்திலும் மிகவும் முக்கியமான மாதமாகும். புது நிதியாண்டு, ஏப்ரல் ஒன்றாம் தேதியன்று துவங்க இருப...

Advertisement
1/12
ரகசியம் அறியும் கன்னி
ரகசியம் அறியும் கன்னி

மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். மற்றவர்களின் மனதில் உள்ள எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள்.  நுட்பமான விஷயங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்புகள் கிடைக்கும் மாதம்

2/12
சக ஊழியர்களின் ஒத்துழைப்பு
சக ஊழியர்களின் ஒத்துழைப்பு

சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள், பணியில் சிறக்கும் மாதம் இது

3/12
பணியில் சிறக்கும் மாதம்
பணியில் சிறக்கும் மாதம்

எச்சரிக்கையாக இருக்க வேண்டிய மாதம் இது... பேச்சுக்களில் நிதானம் இருந்தால் தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும் 

4/12
பொருள் சேர்க்கை
பொருள் சேர்க்கை

பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் மனதில் குழப்பம் ஏற்பட்டாலும். முயற்சிக்கு உண்டான அங்கீகாரம் காலதாமதமாக கிடைக்கும்

5/12
அங்கீகாரம்
அங்கீகாரம்

மனதில் புதுவிதமான தேடல் உண்டாகும். அரசு சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு உகந்த பலன்கள் கிடைக்கும் மாதம்

6/12
புதுவிதமான தேடல்
புதுவிதமான தேடல்

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும், குடும்பத்தில் சுமூகமான நிலைமை ஏற்படும். பயணங்கள் சாதகமாக இருக்கும்

7/12
நெருக்கம் அதிகரிக்கும்
நெருக்கம் அதிகரிக்கும்

பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும்

8/12
நிதானம் தேவை
நிதானம் தேவை

உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பும், புரிதலும் மேம்படுவதோடு, செயல்பாடுகளில் நிதானம் அதிகரிக்கும்.

9/12
கவனம் சிதறும்
கவனம் சிதறும்

எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். சிந்தனைகளால் கவனம் சிதறும்

10/12
கடன் சார்ந்த பிரச்சனைகள்
கடன் சார்ந்த பிரச்சனைகள்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும், வாரக்கடன்கள் வந்து சேரும்

11/12
தைரியம்
தைரியம்

திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும், தைரியம் அதிகரிக்கும்

12/12
சுபச்செய்திகள்
 சுபச்செய்திகள்

உறவினர்களின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும்





Read More