PHOTOS

2000 ரூபாய் நோட்டுகளை வாங்க மாட்டேன்! அடம் பிடிக்கும் அமேசான்! ஆர்டர் போட்டவங்க கேர்புல்

tes Please: ₹2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்கிய இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) உத்தரவு அமலுக்கு வர இன்னு...

Advertisement
1/9
இந்திய ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி

இன்று முதல் இரண்டாயிரம் ரூபாய் பணத்தாள்களை, கேஷ் ஆன் டெலிவரியில் (cash-on-delivery (COD)) பெற்றுக் கொள்வதை நிறுத்துவதாக ஆமேசான் அறிவித்தது.  

 

2/9
இந்திய ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி

₹2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்கிய மே 19 அன்று நீக்கிய இந்திய ரிசர்வ் வங்கி (RBI), மக்களிடம் உள்ள பணத்தாள்களை மாற்ற அல்லது டெபாசிட் செய்ய செப்டம்பர் 30 வரை அவகாசம் அளித்தது.

3/9
டைடன் ஈ-காமர்ஸ் நிறுவனம்
டைடன் ஈ-காமர்ஸ் நிறுவனம்

அமேசான் நிறைவேற்றும் ஆர்டர்கள் இனி ₹2,000 நோட்டுகளை கட்டணமாக அனுமதிக்காது. ஆனால், மூன்றாம் தரப்பு கூரியர் சேவைகள் அதை ஏற்கலாம் என்று டைடன் ஈ-காமர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

4/9
கட்-ஆஃப் தேதி
கட்-ஆஃப் தேதி

2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அல்லது டெபாசிட் செய்வதற்கான கட்-ஆஃப் தேதி செப்டம்பர் 30 ஆம் தேதியாக இருக்கும் நிலையில், கணிசமான 2000 ரூபாய் நோட்டுகள் ஏற்கனவே வங்கிகளுக்குத் திரும்பிவிட்டது.

5/9
2000 ரூபாய் நோட்டு திரும்ப வந்தது
2000 ரூபாய் நோட்டு திரும்ப வந்தது

ஜூன் 30ஆம் தேதிக்குள் இந்திய வங்கிகளுக்கு ₹2.72 டிரில்லியன் மதிப்புள்ள ₹2,000 ரூபாய் நோட்டுகள் வந்துள்ளதாக மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்தார். 

6/9
டெபாசிட்
டெபாசிட்

ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, இந்த உயர்மதிப்பு நோட்டுகளில் 76% வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன அல்லது மாற்றப்பட்டுள்ளன.

7/9
₹500 மற்றும் ₹1000 ரூபாய் நோட்டு
₹500 மற்றும் ₹1000 ரூபாய் நோட்டு

இந்தியா முழுவதும் இதற்கு முன்பு அனைத்து ₹500 மற்றும் ₹1000 ரூபாய் நோட்டுகளின் சட்டபூர்வ நிலையை ரிசர்வ் வங்கி 2016ஆம் ஆண்டில் திரும்பப் பெற்றது. 

8/9
நாணயத் தேவை
நாணயத் தேவை

இந்திய பொருளாதாரத்தின் நாணயத் தேவையை பூர்த்தி செய்வதற்காக 1934ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி சட்டத்தின் 24(1) பிரிவின் கீழ் 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம், ₹2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

9/9
டிஜிட்டல் பணப்பரிமாற்றம்
டிஜிட்டல் பணப்பரிமாற்றம்

தற்போது, டிஜிட்டல் பணப்பரிமாற்றம் அதிகரித்துவிட்ட நிலையில், 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது





Read More